Amazon Prime Day எலக்ட்ரோனிக் பொருட்களில் அதிரடி ஆபர் வழங்குகிறது

Updated on 14-Jul-2019
HIGHLIGHTS

Amazon யின் ப்ரைம் டே சேல், ஜூலை 15 லிருந்து ஆரம்பமாகிறது

Amazon யின் ப்ரைம் டே சேல், ஜூலை 15 லிருந்து  ஆரம்பமாகிறது மற்றும் இந்த விற்பனை 48 மணி நேரம் வரை நடைபெறும் இதன் மூலம் பயனர்களுக்கு மிக சிறந்த டீல்ஸ் மற்றும் மிகவும்  சிறந்த  ஆபர் போன்ற நன்மைகள்  வழங்குகிறது, இந்த சேல்  அமேசான் சாப்ஸ்க்ரைபர்களுக்கு  இது மிகவும் முக்கியமாக இருக்கும் மற்றும் இந்த வருடத்தின்  விற்பனை நிறுவனம் தொடர்ந்து விளம்பரத்தை வெளியிட்டுள்ளது, இந்த  ஆபரின் கீழ் பல பொருட்களை  ஆபர்  விலையில் வாங்கி செல்லலாம்.

இந்த சேல் ப்ரைம் டே கலத்தை விட பெரியதாக இருக்கும், இது பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்தும், சிறந்த டீல்ஸ் கிடைக்கும் மற்றும் ஒவ்வொரு பொருட்களின் வகையிலும் சிறந்த சலுகைகளை வழங்கும். இந்த ப்ரைம் டே விற்பனை ஜூலை 15 முதல் 16 வரை இருக்கும்.

Amazon Prime Day 2019 விற்பனையில் இலக்ட்ரோனிக் கேட்டகரி 5,000 லிருந்து அதிக பொருட்களில் டிஸ்கவுண்ட்  வழங்குகிறது இதன் மூலம் நீங்கள் புதிய DSLR ஸ்மார்ட்வாட்ச் போன்றவை சிறந்த லாபத்தில் வாங்கி செல்லலாம்.

மேலும் லேப்டாப்பில்  35000 வரை தள்ளுபடியும் வழங்குகிறது 
இதனுடன் ஹெட்போன்களில் 50% தள்ளுபடி  வழங்கப்படுகிறது 
மேலும் ஸ்மார்ட்வாட்ச்களை  இது வரை  கண்டிராத ஆபர் வழங்கப்படுகிறது 
DSLR  கேமராவை  நீங்கள்  நோ கோஸ்ட்  EMI ஒப்சனில்  வாங்கி செல்லலாம் 

மேலும்  இங்கு பல எலக்ட்ரோனிக்  பொருட்களின் ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :