அமேசானில் வாட்டர் பியூரிபயரில் கிடைக்கிறது நல்ல ஆபர்…!

Updated on 28-Sep-2018
HIGHLIGHTS

உங்கள் வீட்டுக்கு வாட்டர் பியூரிபயர் நல்ல ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் விலையில் வாங்கணுமா இதோ இந்த லிஸ்டை பாருங்கள்

நமது நாட்டில் தண்ணீர் பிரச்சினை நிறைய இருப்பது நமக்கு தெரிந்தவையே அதாவது போர் வாட்டர், மற்றும் குடிநீர்  தீமை இல்லாமலும் இருக்கிறது அந்த வகையில் நாம்  எந்த நேரமும் குடிநீரை சுத்த படுத்த நம்மிடம் போதுமான அளவில் நேரம் இருப்பதில்லை. இத்தகைய  வீட்டில் இருக்கும் குழைந்தைகள் நோய்  உண்டாவதில்  இருந்து தடுக்கவும் வேண்டும் அதற்க்கு நீங்கள் இனி கவலை படாதீர்கள் இதோ அமேசானில்  கிடைக்கிறது வாட்டர் பியூரிபயர் உங்கள் தண்ணியை சுத்தம் படுத்த மிகவும் குறைந்த விலையில் இதை வாங்கி செல்லலாம் இதனுடன் பல டிஸ்கவுண்ட் ஆபர் போன்ற சலுகைகள் கொண்டுள்ளது இந்த லிஸ்டை பாருங்கள்.

Aquafresh Swift 15  15 Ltr Mineral Ro+Uv+Tds Adjuster And Uf Water Purifier – White

இந்த வாட்டர் பியூரிபயர்  15  15 Ltr கெப்பாசிட்டி கொண்டுள்ளது இதன் விலை 4,799ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 226 ரூபாய்  செலுத்தி EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம் இதனுடன் நீங்கள் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Aqua Active Misty Royal Rouvuf Plastic Water Purifier – 15Ltrs, Multicolour
இந்த ஆகுவா ஆக்டிவ்  வாட்டர் பியூரிபயர் ப்ளஸிட்கள் செய்யப்பட்டுள்ளது இதன் விலை 6,960.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 328 ரூபாய்  செலுத்தி EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம் இதனுடன்  நீங்கள் HDFC பேங்க் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

DE AquaZpure 15L 14 Stage RO UV UF TDS Alkaline Water Purifier with Full KIT (A1027)
இந்த வாட்டர் பியூரிபயர் உடன் முழு கிட்  வருகிறது இதன் விலை    4,390.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 207  ரூபாய்  செலுத்தி EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம் இதனுடன் நீங்கள் HDFC பேங்க் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Ruby Ro+Uv+Tds Controller Water Purifier,White & Blue
ரூபி   Ro+Uv+Tds  கண்ட்ரோலர் வாட்டர் பியூரிபயர் உடன் வருகிறது  இதன் விலை  6,200.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 292 ரூபாய்  செலுத்தி EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம் இதனுடன் நீங்கள் HDFC பேங்க் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

R.K. Aqua Fresh India Zx14Stage Advanced Mineral Technology RO UV Uf Minerals TDS Adjuster Ro Water Purifier – Off White
ஒரு பிரஷ்  அட்வான்ஸ்ட் மினரல் டெக்னோலஜி கொண்ட RO  வாங்கணுமா பீதியோ இதன் விலை  4,699.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 221 ரூபாய்  செலுத்தி EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம் இதனுடன் நீங்கள் HDFC பேங்க் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :