டெல்லி போன்ற பொல்யூஷனை கட்டுப்படுத்த ஏர் பியூரிபயரில் அதிரடி ஆபர்.
நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக குறைந்த விலையில் நல்ல ஏர் பியூரிபயர் வாங்கணுமா இதோ இங்கே அமேசான் இங்கு அசத்தலான ஆபர் வழங்குகிறது இதனுடன் மேலும் பல பொருட்களில் அசத்தல் ஆபர் வழங்கி வருகிறது டெல்லியில் பயங்கரமான மாசு (பொல்யூஷன் ) ஏற்படுகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் டெல்லியில் மாஸ்க் உடன் சுற்றி வருகிறார்கள் மேலும் இது போன்ற பொல்யூஷனல் ஆஸ்த்மா போன்ற பல கொடிய நோய்கள் உங்களை தாக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனுடன் அமேசானில் ஏர் பியூரிபயர் வாங்கி உங்கள் குழந்தை மற்றும் பெரியவர்களை இது போன்ற பிரச்னையில் இருந்து காப்பாற்றி விடலாம், மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் நீங்கள் இதை HSBC பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால்,5% இன்ஸ்டன்ட் டிக்கவுண்ட் கிடைக்கும்.
Survey3M Filtrete Anti Pollution Filter for converting AC into air Purifier.
M.R.P.:Rs 450.
Deal Price Rs,350.
இந்த ஏர் பியூரிபயர் 3M பிலில்ட்ரெட் அம்சத்தை வழங்குகிறது. இது கன்வர்ட்டிங் AC வசதியுடன் வருகிறது.இதனுடன் இதன் விலை பற்றி பேசினால்,350 ரூபாயாக இருக்கிறது மேலும் இதில் coupon வசதியும் வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இதை HSBC கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிரது மேலும் நீங்கள் Amazon Pay UPI பயன்படுத்தி வாங்கினால் Rs.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
Hindware Moonbow AP-A8400UIN 55-Watt Air Purifier.
M.R.P.:Rs 12,990.
Deal Price 4,999
இந்த ஏர் பியூரிபயர் 55 watt உடன் வருகிறது.மேலும் இது ஒரு வருட வாரண்டி இருக்கிறது.மேலும் நீங்கள் இதை 231 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் இதை Amazon Pay UPI பயன்படுத்தி பணம் செலுத்தினால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.
KENT Aura Room Air Purifier 45-Watt with HEPA Technology
M.R.P.: Rs 15,990..
Deal Price Rs, 5,681
இந்த ஏர் பியூரிபயர் 45-watt உடன் வருகிறது. இதனுடன் இதில் HEPA டெக்னோலஜி வசதியுடன் வருகிறது.மேலும் இது ஒரு வருட வாரண்டி இருக்கிறது.மேலும் நீங்கள் இதை 267 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் இதை Amazon Pay UPI பயன்படுத்தி பணம் செலுத்தினால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.
Crusaders Floor Mounted Air Purifier XJ-2100, Features
M.R.P.: Rs 14,000
Deal Price Rs,8,999.
இந்த ஏர் பியூரிபயர் r XJ-2100 பெஸ்ட் இன் க்ளாஸ் 6 ஸ்டேஜ் கொண்ட பில்டரேசன் சிஸ்டத்துடன் வருகிறது இதனுடன் ரூம் சைஸ் 400sq பீட் மீட்டர் உடன் வருகிறது. இதனுடன் இதில் இன் பில்ட் PM2.5 மொனிட்டர் மற்றும் டிஸ்பிளே வசதியுடன் வருகிறது..ஒரு .மேலும் இது ஒரு வருட வாரண்டி இருக்கிறது.மேலும் நீங்கள் இதை 424 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் இதை Amazon Pay UPI பயன்படுத்தி பணம் செலுத்தினால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.
M.R.P.: Rs 7,999..
Deal Price Rs,6,499.
இந்த ஏர் பியூரிபயர் 2C உடன் வருகிறது. இதனுடன் உங்களுக்கு வெள்ளை நிறத்தில் கிடைக்கும்..மேலும் இது ஒரு வருட வாரண்டி இருக்கிறது.மேலும் நீங்கள் இதை 306 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் இதை Amazon Pay UPI பயன்படுத்தி பணம் செலுத்தினால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.
Philips AC1215/20 Air purifier,
M.R.P.: Rs 11,995..
Deal Price Rs 9,799
பிலிப்ஸ் யின் இந்த ஏர் பியூரிபயர் 99.97% தூசியை சுத்தப்படுத்தக்கூடிய airborne வசதி உடன் வருகிறது. இதனுடன் இது 4- ஸ்டேஜ் பில்ட்ரேஷன் வசதி உடன் வருகிறதுகிடைக்கும்..மேலும் இது ஒரு வருட வாரண்டி மற்றும் இதில் 2+ 3 வாரன்டியும் இருக்கிறது.மேலும் நீங்கள் இதை 461ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் இதை Amazon Pay UPI பயன்படுத்தி பணம் செலுத்தினால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile