அமேசான் கிரேட் இந்தியன் பவர்பேங்கில் அதிரடி சலுகை
By
Sakunthala |
Updated on 15-Oct-2019
Amazon Great Indian Festival ஆரம்பமாகிய சமீபத்தில் நவராத்ரி சேல் முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்க்குள் தீபாவளி கொண்டாட்டமும் கலை கட்டுகிறது ,மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று பவர்பேங்கில் நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் அக்டோபர் 13லிருந்து அக்டோபர் 17வரை இருக்கும் , மேலும் எது இல்லாமலும் இருக்கலாம் பவர்பேங் இல்லாமல் இருக்கலாமா ? இந்த சேலின் மூலம் ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.இந்த தீபாவளி சிறப்பு தள்ளுபடி மூலம் பொருட்களை வாங்கி சந்தோசமாக கொண்டாடுங்கள்.
M.R.P.:₹ 1,799
Deal Price 399
இந்த பவர்பேங்கில் சுமார் 10000 mAh பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது இதனுடன் இதில் USB Output, LED இண்டிகேட்டர் , Mirco USB Input, மற்றும் High-Quality Chipset உடன் வருகிறது.மேலும் நீங்கள் Amazon Pay பயன்படுத்தி வாங்கினால் 15 கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
M.R.P.:₹ 1,599.
Deal Price 499.
இந்த பவர்பேங்கில் சுமார் 10000 mAh பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது இதனுடன் இதில் ட்ரிபிள் USB charging
வசதி உடன் வருகிறது.மேலும் நீங்கள் Amazon Pay பயன்படுத்தி வாங்கினால் 15 கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
M.R.P.:₹ 1,599.
Deal Price 499.
இந்த பவர்பேங்கில் சுமார் 10000 mAh பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது இதனுடன் இதில் USB மைக்ரோ/ டைப் C வசதி உடன் வருகிறது மேலும் நீங்கள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இது சப்போர்ட் செய்யும்..மேலும் நீங்கள் Amazon Pay பயன்படுத்தி வாங்கினால் 15 கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
M.R.P.:₹ 1,599
Deal Price 599..
இந்த பவர்பேங்கில் சுமார் 10000 mAh பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது இதனுடன் இதில் டுயல் USB அவுட்புட் / டைப் -c input/ மைக்ரோ USB input வசதி உடன் வருகிறது மேலும் நீங்கள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இது சப்போர்ட் செய்யும்..மேலும் நீங்கள் Amazon Pay பயன்படுத்தி வாங்கினால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
M.R.P.: ₹ 999.00
Deal Price 379..
இந்த பவர்பேங்கில் சுமார் 10000 mAh பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது இதனுடன் இதில் 3 USB outputs, LED சார்ஜிங் இண்டிகேட்டர்ஸ், LED torch, மைக்ரோ USB input மற்றும் intelligent chipset வசதி உடன் வருகிறது மேலும் நீங்கள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இது சப்போர்ட் செய்யும்..மேலும் நீங்கள் Amazon Pay பயன்படுத்தி வாங்கினால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Survey✅ Thank you for completing the survey!
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile