AMAZON GREAT INDIAN FESTIVAL மீண்டும் வருகிறது

AMAZON GREAT INDIAN FESTIVAL மீண்டும் வருகிறது

Amazon Great Indian Festival  முடிந்து 23 நாட்களே முடிந்திருக்கும் நிலையில்  இந்த சலுகை மீண்டும்  வர இருக்கிறது அதாவது  தீபாவளில் பண்டிகையை முன்னிட்டு  இந்த ஆபர்  மீண்டும் வருகிறது.மேலும் இதன் அடுத்த சேல் அக்டோபர் 13 லிருந்து அக்டோபர்  வரை நடைபெறுகிறது, ஆனால்  நீங்கள் அமேசான் ப்ரைம் மெம்பராக இருந்தால் இந்த சலுகையை அக்டோபர் 12ஆம் தேதியே இந்த சேலின்  நன்மை பெறலாம்.Amazon இந்த சேலின் ICICI பேங்க் லிருந்து வாங்கினால் 10% டிஸ்கவுண்ட் மற்றும் நோ கோஸ்ட்  EMI  வசதியும் வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த விற்பனை போது இதுவரை இல்லாத பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி அளிக்கப்படுகின்றன. விதவிதமான ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் , கேமராக்கள், டி.வி., மற்றும் ஹோம் அப்லாயன்ஸ்களில் அதிரடி தள்ளுபடியை வழங்குகிறது.

 Amazon Great Indian Festival  சேல்

அதிநவீன ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவிகிதமும், அனைத்து ஹோம் அப்லாயன்ஸ்களில் 75 சதவீதம் வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. உள்நாட்டு விமான பயணத்துக்கான டிக்கெட் ‘புக்’ செய்பவர்களுக்கு ரூ.2,500 ‘கேஷ் பேக்’ வழங்கப்படுகிறது. குறிப்பாக அமேசான் இணையதளத்தில் மாபெரும் இந்திய திருவிழா குறித்த பக்கத்தை பார்ப்பவர்களுக்கு ரூ.900 மதிப்பில் சலுகைகள் காத்திருக்கின்றன.

சாம்சங், விவோ, ஒன்பிளஸ், சியோமி, ஓப்போ உள்ளிட்ட முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதுடன், ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6 ஆயிரம் வரையில்‘எக்ஸ்சேஞ்ச்’ சலுகையும் வழங்கப்பட உள்ளது. 

மேலும், ‘பவர் பேங்க்’ மற்றும் செல்போன் குறைவான விலையில் அளிக்கப்படுகிறது. பிரபல நிறுவனங்களின் Laptop வகைகள் திட்டத்தில் ரூ.40 ஆயிரம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

மேலும் செலக்ட் செய்யப்பட்ட பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி, பஜாஜ் ஃபின்செர்வ் மூலம் வாங்கும் பொருட்களுக்கு சுலப தவணை அளிக்கப்படுகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo