நீங்கள் DSLR கேமரா வாங்கணுமா Amazon Great Indian Festival சேலில் அசத்தல் ஆபர் வழங்குகிறது.
By
Sakunthala |
Updated on 02-Oct-2019
Amazon Great Indian Festival ஆரம்பமாகிய நிலையில் இங்கு எக்கச்சக்க ஆபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று DSLR கேமராக்களில் மிகவும் நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது இந்த ஆபர் அனைத்தும் வாயை பிளக்க வைக்கும் ஆபராக இருக்கும் மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் செப்டம்பர் 29 லிருந்து அக்டோபர் 4 வரை இருக்கும் ,. இந்த சேலின் மூலம் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். மேலும் இதில் நோ கோஸ்ட் EMI வசதியும் கிடைக்கும் மேலும் ICICI கார்ட் பயன்படுத்தி 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
M.R.P.: ₹ 9,999.
Deal Price 7,099
இந்த கேமராவை கொண்டு இன்ஸ்டன்ட் போட்டோ எடுக்கலாம் மேலும் நீங்கள் 334 ரூபாய் கொடுத்து EMI ஒப்சனில் வாங்கலாம்.மேலும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் பார்த்து கொள்ளலாம்.
M.R.P.: ₹ 36,994..
Deal Price 21,489.
இந்த கேமராவை கொண்டு DSLR கேமரா போட்டோவை ப்ரம்மதமா எடுக்கலாம் இதனுடன் இது 16 கார்ட் மற்றும் கேஸ் உடன் இருக்கிறது. மேலும் நீங்கள் 1,012ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கலாம்.இதனுடன் EF S18-55 லென்ஸ் வருகிறது மேலும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் பார்த்து கொள்ளலாம்.
M.R.P.: ₹ 38,690.
Deal Price 27,990
இந்த கேமராவை கொண்டு SLR 24.3MP கேமரா போட்டோவை ப்ரம்மதமா எடுக்கலாம் மேலும் இதில் 16-50mm கொண்ட லென்ஸ் உடன் வருகிறது.இதனுடன் இது 16 கார்ட் மற்றும் கேஸ் உடன் இருக்கிறது. மேலும் நீங்கள் 1,318 ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கலாம். மேலும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் பார்த்து கொள்ளலாம்
M.R.P.: ₹ 14,690.
Deal Price 11,499
சோனியின் இந்த கேமராவை கொண்டு அழகான டிஜிட்டல் சூட் எடுக்கலாம் மேலும் இதில் ஆப்டிகல் ஜூம் இதனுடன் மெமரி கார்ட் வசதியுடன் வருகிறது மற்றும் கேமராவின் கேஷ் வழங்கப்படுகிறது.மேலும் நீங்கள் இதை 541ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் ஒப்ஷனில் வாங்கி செல்லலாம், மேலும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் பார்த்து கொள்ளலாம்
Survey✅ Thank you for completing the survey!
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile