iPhone பயனர்களுக்கு BGMI திரும்ப கிடைத்துள்ளது, இதை டவுன்லோடு செய்வது எப்படி?

HIGHLIGHTS

பேட்டில்க்ரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (BGMI) சமீபத்தில் இது ஆண்ட்ராய்டுக்குக் கிடைக்கப்பெற்றது,

இப்போது இது ஐபோனிலும் கிடைக்கிறது

BGM இப்போது கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்யலாம்

iPhone  பயனர்களுக்கு BGMI  திரும்ப கிடைத்துள்ளது, இதை டவுன்லோடு செய்வது எப்படி?

பேட்டில்க்ரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா  (BGMI)  சமீபத்தில் இது ஆண்ட்ராய்டுக்குக் கிடைக்கப்பெற்றது, இப்போது இது ஐபோனிலும் கிடைக்கிறது. BGM இப்போது கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்யலாம். பிஜிஎம்ஐ மே 29 அன்று கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்டது, இப்போது இந்த கேம் ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலும் வந்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BGMI யின் 2.5 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் BGMI தடைசெய்யப்பட்டது, இப்போது சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு கேம் திரும்பியுள்ளது, இருப்பினும் BGMI இன் ரிட்டர்ன் தற்போது மூன்று மாதங்களுக்கு மட்டுமே.

உங்களிடம் ஐபோன் இருந்தால் மற்றும் BGM கேமை விரும்பினால், ஆப் ஸ்டோரிலிருந்து கேமைப் புதுப்பிக்கவும் அல்லது டவுன்லோடு . BGMI யின் iOS எடிசன் 2 GB அளவு வரை உள்ளது, எனவே Wi-Fi நெட்வொர்க்கில் பதிவிறக்குவது நல்லது.

BGMI யின் புதிய விதியின்படி, 18 வயதுக்குட்பட்ட வீரர்கள் தினமும் மொத்தம் மூன்று மணிநேரம் மட்டுமே இந்த விளையாட்டை விளையாட முடியும், அதேசமயம் நீங்கள் 18 வயதுக்கு மேல் இருந்தால் 6 மணிநேரம் . தினமும்.விளையாடலாம்.

இந்த கேமை உருவாக்கிய கிராஃப்டன் நிறுவனம், உங்கள் பழைய கணக்கில் லாக் இன் செய்துதான் கேமை விளையாட முடியும் என்று கூறியுள்ளது. உள்நுழைவதற்கு உங்கள் சோசியல் மீடியா அக்கவுண்டை பயன்படுத்தலாம். நிறுவனத்தின் படி, பழைய அக்கவுண்டிலிருந்து லொகின் செய்தால் , அக்கவுண்டில் பழைய டேட்டா மீண்டும் சேமிக்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo