இந்த வாரம் திரையரங்கு மற்றும் OTT யில் வெளியான படங்களின் லிஸ்ட்.

HIGHLIGHTS

இந்த வாரம் திரையரங்கு மற்றும் OTT யில் வெளியான திரைப்படங்கள்

இந்த மாதம் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது

அப்கம்மிங் OTT மூவீ மற்றும் திரையரங்குளில் வெளியாகும் லிஸ்ட் இதோ.

இந்த வாரம் திரையரங்கு மற்றும் OTT யில் வெளியான திரைப்படங்கள், இந்த மாதம் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான வலிமை, விக்ரம் , KGF  போன்ற படங்களுக்குப்  திரையரங்குகளில்  அமோக .வெற்றி நடைப்போடுகிறது, அதே நேரத்தில், OTT தளத்தில் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அப்கம்மிங்  OTT  மூவீ மற்றும் திரையரங்குளில் வெளியாகும் லிஸ்ட் இதோ.

திருச்சிற்றம்பலம்.

நடிகர் தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'ற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் – இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸ்

நடிகர் அருண் விஜய் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் இணைய தொடர் ஒன்றில் நடித்துள்ளார். தமிழ் ராக்கர்ஸ் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த தொடர் ஆகஸ்ட் 19ஆம் தேதி ஓ.டி.டியில் வெளியாகிறது. . இந்த இணைய தொடரில் அருண் விஜய் உடன் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த இணைய தொடரில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் எவ்வாறு முறைகேடாக திரைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர், அதனால் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் இழப்பு என்ன, அந்த குற்ற நடவடிக்கை எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து படமாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது.

ஜீவி 2

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் 'ஜீவி-2'. விஜே கோபிநாத் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் வெற்றி, அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர்கள் இதிலும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :