Upcoming OTT : மே 2024 யில் வர இருக்கும் அட்டகாச திரைப்படங்கள்

Updated on 30-Apr-2024
HIGHLIGHTS

மே மாதம் ஆரம்பமாகிவிட்டது மேலும் இந்த மாதத்ர்க்கான லிஸ்டை பார்க்க பெரும்பக்ளும் மக்கள் காத்திருந்தார்கள்

இந்த OTT பிளாட்பார்மின் கீழ் த்ரில்லிங் மூவிஸ் மற்றும் பல வெப் சீரிஸ் போன்ற லிஸ்ட் இருக்கிறது

அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஆஹா, ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 போன்ற OTT பிளாட்பார்மில் தொடர்ந்து அறிமுகமாகும்

May upcoming OTT: மே மாதம் ஆரம்பமாகிவிட்டது மேலும் இந்த மாதத்ர்க்கான லிஸ்டை பார்க்க பெரும்பக்ளும் மக்கள் காத்திருந்தார்கள் இந்த OTT பிளாட்பார்மின் கீழ் த்ரில்லிங் மூவிஸ் மற்றும் பல வெப் சீரிஸ் போன்ற லிஸ்ட் இருக்கிறது கோடைகால விடுமுறையின் கீழ் உங்கள் கண்ணுக்கு குளிரூட்டும் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஆஹா, ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 போன்ற OTT பிளாட்பார்மில் தொடர்ந்து அறிமுகமாகும் தமிழ்த் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் டப்பிங் செய்யப்பட்ட படங்களின் லிஸ்ட்டை இப்பொழுது பார்க்கலாம்

Upcoming OTT : Movies

ஹிராமண்டி

பாலிவுட் யில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சல் யில் மிகவும் எதிர்க்கப்பட்ட ‘ஹிராமண்டி: தி டயமண்ட்வெப் சீரிஸ் ஆகும் இந்த வெப் சீரிஸில் மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, சஞ்சீதா ஷேக் மற்றும் ஷர்மீன் சேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.ஹீராமண்டி வெப் சீரிஸ் மே 1 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது

The family Star

தி பேமிலி ஸ்டார் யின் இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணால் தாக்கூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் இது ஒரு காதல் அதிரடி டிராமா ஆகும் தம்பதியினர் தங்கள் குடும்ப வாழ்க்கை சமூக அழுத்தங்களுடன் பின்னிப் பிணைந்ததால் சவால்களை எதிர்கொள்கிறார்கள். இதுவே படத்தின் படத்தின் கதை ஆகும் மேலும் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் amazon prime விடியோவில் பார்க்கலாம்.

manjummel Boys

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி அதிரடி வசூலை பெற்றது இது கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகியது இந்த திரைப்படத்தில் சௌபின் ஷாஹிர், பாலு வர்கீஸ், அருண் குரியன், தீபக் பரம்போல், ஸ்ரீநாத் பாசி, கணபதி எஸ் பொதுவால், லால் ஜூனியர், அபிராம் ராதாகிருஷ்ணன், சந்து சலீம்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர் மேலும் குணா குகையில் சிறுவர்கள் குழுவிற்கு நேர்ந்த சோகமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது, ‘மஞ்சுமேல் பாய்ஸ்’. குணா குகைகளில் விழுந்து மாட்டிக்கொள்ளும் நண்பர் குழுவின் இளம் உறுப்பினரின் சோதனையை படம் சித்தரிக்கிறது இந்த படத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் டிஸ்னிஹாட்ஸ்டாரில் மே 5 பார்த்து மகிழலாம்.

The ideas Of You

மைக்கேல் ஷோவால்டர் இயக்கிய ‘தி ஐடியா ஆஃப் யூ’ என்ற அமெரிக்க காதல் நகைச்சுவை, மே 2 முதல் Amazon Prime வீடியோவில் கிடைக்கும். இதில் ஆன் ஹாத்வே மற்றும் நிக்கோலஸ் கலிட்சைன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Shaitaan

விகாஸ் பாஹ்ல் இயக்கிய, ‘ஷைத்தான்’ ஒரு ஹிந்தி திகில் அமானுஷ்ய திரைப்படமாகும், இதில் அஜய் தேவ்கன், ஆர். மாதவன், ஜோதிகா, ஜான்கி போடிவாலா மற்றும் அங்கத் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது மார்ச் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது அடஹை தொடர்ந்து மே 3 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் யில் OTT அறிமுகமாகும்.

ஆடுஜீவிதம்

ஆடுஜீவிதம் இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் வெளியாகியது the goat life 2024 யில் மலையாள திரைப்படமாகும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரெசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு. இதில் பிருத்விராஜ் சுகுமாரன், ஜிம்மி ஜீன் லூயிஸ், கேஆர் கோகுல், அமலா பால், ஷோபா மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது மே 10 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும்.

Aavesam

ஆவேஷம் இது 2024 ஏக்சன் காமெடி திரைப்படமாகும் இந்த படத்தை ஜித்து மாதவன் இயக்கியுள்ளார் மேலும் இப்படத்தில் ரங்காவாக ஃபஹத் பாசில் தவிர, ‘ஆவேசம்’ படத்தில் ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய் சங்கர், ரோஷன் ஷானவாஸ், சஜின் கோபு மற்றும் பலர் நடித்துள்ளனர். பொறியியல் பட்டப்படிப்புக்காக பெங்களூருக்குச் செல்லும் மூன்று இளைஞர்களின் பயணத்தைத் தொடர்ந்து மோதலில் சிக்கியது. மூத்தவர்களுடன். பழிவாங்கும் முயற்சியில், அவர்கள் உள்ளூர் கேங்க்ஸ்டர் ரங்காவின் உதவியைப் பெறுகிறார்கள், பழிவாங்கும் மற்றும் மீட்பின் கதைக்கு களம் அமைக்கிறார்கள். இந்த படம் அமேசான் prime வீடியோவில் யில் மே 17 அன்று பார்த்து மகிழலாம்

ரத்னம்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாகியது இந்த படத்தில் விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த எக்ஷன் திரைப்படம் ஏப்ரல் 26, 2024 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியது இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் முக்கிய பெண் வேடத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இந்த படம் amazon prime வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும் ஆனால் தற்பொழுது இதன் தேதி அறிவிக்கவில்லை

இதையும் படிங்க Manjummel Boys OTT :நீங்கள் எதிர்ப்பரத்து காத்து கொண்டிருந்த மஞ்சுமெல் பாய்ஸ் OTT அறிவிப்பு

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :