Best dolby Atmos soundbar
நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த சவுண்ட் எபக்ட் கொண்ட ட் Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar மிக குறைந்த விலையில் வாங்க முடியுமா ? என்ற கேள்வி எழுகிறது என என்றல் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் தரம் கொண்ட Dolby Atmos saoundbar ரூ,20,00க்கும் அதிக விலையில் வாங்க முடியும் என நினைப்பிர்கள் ஆனால் அப்படி இல்லை ரூ,15 ஆயிரம் விலையிலும் வாங்கலாம் இதை நீங்கள் இ-காமர்ஸ் தளமான Flipkart மற்றும் அமேசானில் வாங்கலாம் இதோ இங்கே பெஸ்ட் Dolby Atmos Soundbar ரூ,15,000க்குள் லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.
boAt Aavante Prime 5.1 5000DA சவுண்ட்பார் பிளிப்கார்டில் ரூ, 14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் இந்த சவுண்ட்பாரை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,14,249யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த boAt Aavante Prime 5.1 5000DA சவுண்ட்பாரில் 5.1 சேனல் சப்போர்டுடன் இதில் பவர்புல் சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos 500 W சவுண்ட்புட் உடன் பவர்புள்ளக இருக்கும், இதில் கனேக்டிவிட்டிக்கு Wifi, ப்ளூடூத் போன்ற மிக சிறந்த கனெக்டிவிட்டி பெறலாம்.
MOTOROLA AmphisoundX Vibe Soundbar பிளிப்கார்டில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,15,199 யில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம் .இதன் அம்சங்கள் பற்றி பேசினால் MOTOROLA AmphisoundX Vibe சவுண்ட்பாரில் 700 W சவுண்ட் எபக்ட் உடன் இதில் Dolby Atmos சப்போர்ட் மற்றும் இதில் 5.2.4 சேனல் சப்போர்டுடன் தரமான சவுண்ட் எபக்ட் வழங்குகிறது.
Zebronics 2026 யில் அறிமுகமான இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் ICICI பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ, 15,749 யில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம். Zebronics யின் இந்த சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால் 550W சவுண்ட் அவுட்புட்டுடன் இதில் பவர்புல் சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos, DTS X, 5.1 CH சப்போர்டுடன் வருகிறது இதில் 13.33cm கொண்ட வயர்லெஸ் சப்வூபார் சேட்லைட் ஸ்பீக்கர் உடன் இதில் LED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
இதையும் படிங்க Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar ரூ,10,000க்கும் குறைவாக Flipkart Freedom சேலில் கம்மி விலையில் வாங்கலாம்
GOVO Gosurround 1000 Pro சவுண்ட்பார் பிளிப்கார்டில் ரூ,17,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் இந்த சவுண்ட்பாரில் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,17,099க்கு வாங்கலாம் , இருப்பினும் இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ, 86,999 லிருந்து 79% வரை ஏற்கனவே விலை , அதாவது ரூ,69,900 வரை குறைக்கப்பட்டுள்ளது, இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற சலுகையும் பெறலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால் GOVO Gosurround 1000 Pro சவுண்ட்பாரில், Dolby Atmos சப்போர்டுடன் 750 W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது இதனுடன் இந்த சவுண்ட்பாரில் வயர்லஸ் சேட்லைட் ஸ்பீக்கர் 5.2.4 சேனல் சப்போர்டுடன் வருகிறது.