OTT பிரியர்கள் இப்பொழுது அதிகம் இருக்கிறார்கள் எனவே தற்பொழுது OTT திரையரங்குகளில் ரிலிசகிய பிறகு OTT யில் ரிலீஸ் மற்றும் நேரடி OTT ரிலீஸ் போன்றவை தங்களுக்கு பிடித்த OTT ஸ்ட்ரீமிங் தளத்தில் பார்க்கலாம். இதை தவிர இதில் வெப் சீரிஸ் போன்றவற்றை பார்த்து மகிழலாம், மேலும் உங்களுக்கு பிடித்த கண்டேனட amazon prime, disney+hotstar, Zee,Sun NXT, Aha Tamil போன்ற ஸ்ட்ரீமிங் தளத்தில் பாரதத் மகிழலாம்.
Survey
✅ Thank you for completing the survey!
அந்த வகையில் இந்த வாரம் OTT யில் என்ன திரைப்படம் வந்திருக்கிறது என்று பார்க்கலாம்.அதும் இன்று பல சூப்பர் திரைப்படங்கள் இருக்கிறது அந்த வகையில் இன்று என்ன OTT வெளியாகிறது என்று பார்க்கலாம்.
குரங்கு பெடல் இந்த திரைப்படம் மே 3 தியேட்டரில் ரிலி ஸாகியது இப்படத்தின் இயக்குனர் கமலகண்ணன் மற்றும் இது சிவகர்த்திகேயன் இப்படத்தை தயாரிப்பில் வெளிவந்துல்லாது இப்படமானது குழந்தைகளை மையமாக கொண்டு உருவக்கப்பட்டது மேலும் இதில் ஒரு பசங்க கூட்டம் கோடை விடுமுறை காலங்களில் எப்படி சைக்கிள் பயிற்சி எப்படி செய்கிறார்கள் என்பதே கதை நின்ங்கள் இப்படத்தை அதாவது இன்று ஜூன் 14 அன்று OTT தளத்தில் பார்த்து மகிழலாம்.
யாக்ஷினி (Yakshini)
யாக்ஷினி இந்த திரைப்படம் திகில் திரைப்படமாகும் இப்படத்தில் இந்த திரைப்படத்தில் லக்ஷ்mi, வேதிகை மற்றும் ராகுல் விஜய் போன்று பலர் நடித்துள்ளனர் அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தை ஜூன் 14 அன்று OTT disney+hotstar யில் வெளியகியுள்ளத் இந்த படத்தை தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பார்த்து மகிழலாம்
கோதாவரி (Godhavari)
கேங்க்ஸ் ஆப் கோதாவரி இது ஒரு க்ரைம் திரைப்படமாகும் இப்படத்தை கருஷன சைத்தன்யா இயக்கத்தில் வெளியாகியுள்ளது மேலும் இப்படத்தை Netflix யில் OTT ஸ்ட்ரீமி ங் செய்யப்படுகிறது இது ஜூன் 14 முதல் நேற்ப்ளிக்சில் ஸ்ட்ரீமிங் செய்யபடுகிறது
மகாராஜா (Maharaja)
மகாராஜா இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளர்ர் இது உவர் நடிக்கும் 50வது திரைப்படமாகும் இப்டத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் ஆவர் இதை தவிர இப்படத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நடராஜன் சுப்ரமணியம், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் ஜூன் 14 ஆன இன்று தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
பருவு (Paruvu)
பருவு இது ஒரு தெலுங்கு திரைப்படமாகும் இந்த திரப்படத்தி௮ல் நிவேதா பெத்துராஜ் மற்றும் நரேஷ் முக்கிய கதாப்பதிரத்தில் அகஸ்த்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திதுள்ளனர் மேலும் இது ஒரு த்ரில்லர் வெப் சீரிஸ் அக்கும் இது ஜூன் 14 அன்று Zee5 யில் வெளிடப்படகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile