பட்ஜெட் ப்ரெண்ட்லி LAVA போனில் அதிரடியாக ரூ,8,700 குறைப்பு இன்று விற்பனைக்கு வருகிறது
LAVA Virat V1 Pro 5G இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது
பேங்க் ஆபரின் கீழ் அதிகபட்சமாக ரூ,2,700 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்
ந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
லாவவின் பட்ஜெட் பிரெண்ட்லி போன் வாங்க விரும்பினால் LAVA Virat V1 Pro 5G இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பேங்க் ஆபரின் கீழ் அதிகபட்சமாக ரூ,2,700 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிராகி இந்த (6 GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் நீங்கள் வெறும் ரூ,13,299 யில் வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyLAVA Virat V1 Pro 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.
LAVA Virat V1 Pro 5G போனில் 15,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் அதிகபட்சமாக Flipkart Axis பேங்க் மூலம் வாங்கினாள ரூ,2700 டிஸ்கவுண்ட் மற்ற HDFC, ICICI மற்றும் SBI பேங்க் கார்ட்களிலிருந்து வாங்கும்போது ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,13,299 யில் வாங்கலாம், இந்த போனை இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பலி போனை எக்ச்செஜ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனின் உண்மையான MRP விலையோ ரூ,21,999 ஆகும் ஆனால் இப்பொழுது பேங்க் ஆபர் உட்பட இந்த போனில் ரூ,8,700 குறைப்புடன் வாங்கலாம்.

Lava Virat V1 Pro 5G சிறப்பம்சம்.
Lava Virat V1 Pro 5G போனில் ஆண்ட்ராய்டு 16 உடன் வருகிறது மற்றும் 6.75-இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல்கள்) ரேசளுசன் உடன் இதில் LCD ஸ்க்ரீன் கொண்டுள்ளது, இது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 260 ppi பிக்சல் டென்சிட்டி வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் யூனிசாக் T8200 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, இது 2.6GHz ஹை ப்ரைத்னாஸ் கிளாக் ஸ்பீட் வழங்குகிறது, மேலும் 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
இதையும் படிங்க 10,000 mAh பேட்டரி பேக்கப்புடன் Poco யின் புதிய போன்களை அறிமுகம் செய்ய தயார் தேதி என்ன
கேமராக்களைப் பொறுத்தவரை, லாவா விராட் V1 ப்ரோ 5G ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், ஸ்டேண்டர்ட் ஃபோகஸ் கொண்ட 50-மெகாபிக்சல் AI கேமராவும், குறிப்பிடப்படாத ஒரு இரண்டாம் கேமராவும் ப்ரைமரி கேமராவாக இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 8-மெகாபிக்சல் முன்புற கேமராவும் உள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் தாங்கும் திறனுக்காக இந்த போனில் IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது என்று அந்நிறுவனம் கூறுகிறது
லாவா விராட் V1 ப்ரோ 5G, 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது கனெக்ஷன் வசதிக்காக 5G, 4G LTE, Wi-Fi 5, ப்ளூடூத் 5.4, ஒரு USB டைப்-சி போர்ட் மற்றும் GPS ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது .
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
