இன்று OTT யில் வெளியாக இருக்கும் சூப்பர் மாசன திரைப்படம்

இன்று OTT யில் வெளியாக இருக்கும் சூப்பர் மாசன திரைப்படம்
HIGHLIGHTS

மக்கள் அதிகபட்சமாக OTT யில் திரைப்படங்களை பார்க்க பெரும்பாலும் விரும்புகிறார்கள்

வீக் எண்டில் பார்த்து மகிழ ஒவ்வொருவரும் நல்ல திரைப்படங்கள் லிஸ்ட் இருக்கிறது

நீங்கள் உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்த்து மகிழலாம்.

மக்கள் அதிகபட்சமாக OTT யில் திரைப்படங்களை பார்க்க பெரும்பாலும் விரும்புகிறார்கள் அந்த வகயில் வீக் எண்டில் பார்த்து மகிழ ஒவ்வொருவரும் நல்ல திரைப்படங்களை எதிர்ப்பார்த்து காத்து கொண்டு இருக்கிறர்கள் அந்த வகையில் இன்று மூன்று தமிழ் திரைப்படங்கள் இருக்கிறது இதை நீங்கள் உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்த்து மகிழலாம்.

அந்த வகையில் அதாவது ஜூன் 7 ஆன இன்று OTT யில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட் பார்க்கலாம். அதில் பூமர் அங்கிள், சிறகன், லைலா போன்ற லிஸ்ட் இருக்கிறது..

Boomer Uncle

பூமர் அங்கிள் இந்த திரைப்படம் தமிழ் காமெடி திரைப்படமாகும், இப்படத்தின் இயக்குனர் ஸ்வதிஸ் மற்றும் இப்படத்தின் எழுத்தளார் தில்லை ராஜா ஆவர் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, ஓவியா, ரோபோ ஷங்கர் போன்ற பலர் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் மார்ச் ,29 2024 அன்று தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து பூமர் அங்கிள் ஜூன், 7 2024 , வெள்ளிகிழமை ஆன் இன்று ஆஹா தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது இது சவுத் ஸ்ட்ரீமிங் தளமாகும்

Siragan

சிறகன் திரைப்படம் ஒரு புதிய திரில்லர் திரைப்படமாகும் இப்படத்தின் இயக்குனர் வெங்கடேஸ்வர ராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தில் ஷாரிக் ஹாசன், கஜரத், வினோத் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர் மேலும் இப்படத்தை டெண்ட் கோட்டா தளத்தில் ஜூன் 7 ஆன இன்று முதல் வெளியாகிறது.

Operation Laila

ஒப்பரேசன் லைலா யின் இந்த திரைப்படம் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்டத்தை டெண்ட்கொட்டா ஜூன் 7 அன்று (Tentkotta) OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது, இப்படம் ஹோர்ரர் கலந்த த்ரில்லர் திரைப்படமாகும்

Hit Man

ஹிட் மேன் இந்த திரைப்படம் ஒரு ஆங்கில திரைப்படமாகும் இது இன்று அதாவது ஜூன் 7 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது இதை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.

105 Minutes

105 மினிட்ஸ்: ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம், 105 மினிட்ஸ். இது ஒரு பேய் படமாகும். இந்த படத்தை ஆஹா தளத்தில் பார்க்கலாம். உங்களுக்கு ஹோரர் திரைப்படம் பிடிக்கும் என்றால் நீங்கள் இந்த படத்தை பார்த்து மகில்ள்ளலாம்.

Maidan

மைதான் இந்த திரைப்படத்தில் அஜய் தேவ்கன், ப்ரியாமணி மற்றும் கஜராஜ் ராவ் நடித்துள்ளனர் மேலும் இப்டத்தை அமித் சர்மா இயக்கியுள்ளார் இப்படம் தியேட்டரில் ஏப்ரல் 10 அன்று வெளியானது அதனை தொடர்ந்து இந்த திரைபடம் ஜூன் 5 முதல் amazon prime வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

இதையும் படிங்க: OTT Release : ஹோரர் காமெடி கலந்த அரண்மனை 4 OTT தேதி அறிவிப்பு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo