இந்த வாரம் OTT மற்றும் தியேட்டரில் வெளியான காரசார திரைப்படங்கள்

Updated on 23-May-2024

இந்த வாரத்திற்கான OTT வெளியீடுகளின் புதிய லிஸ்ட் வெளிவந்துள்ளது, இந்தப் லிஸ்ட்டை பார்த்தால், இந்த வாரம் உங்கள் டிவி அல்லது ஃபோனின் ஸ்க்ரீனில் நீங்கள் முழுமையாக பார்த்து மகிழலாம் இன்ஹ்த் வாரம் பல அதிரடியான திரைப்படங்கள் OTT மற்றும் தியேட்டர் ரிலீஸ் இருக்கிறது

உண்மையான க்ரைம் முதல் காதல் டிராமா வரை அனைத்தும் இந்த லிஸ்ட்டில் இருக்கப் போகிறது, இந்த வாரத்திலிருந்து நீங்கள் தேர்வுசெய்ய நிறைய நல்ல வாய்ப்புகள் உள்ளன. எனவே பாப்கார்ன் மற்றும் உங்களுக்கு பிடித்த கூல்ரிங் உங்களுக்கு பிடித்த பொருளை தயார் படுத்தி கொள்ளுங்கள் சாரு வாருங்கள் இந்த வார OTT மற்றும் தியேட்டர் லிஸ்ட் பாருங்க, மேலும் நீங்கள் இந்த லிஸ்ட்டில் May 20 லிருந்து May 26, 2024.வரையிலான படங்களை பார்க்கலாம்.

ரத்னம் (Rathnam)

நடிகர் விஷால் நடித்த “ரத்னம்” திரைப்படம், கடந்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் ஹரி இயக்கத்தில் வெளிவந்தது விசால நடிக்கும் ரத்னம் திரைப்படத்தில் விசாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். இந்த ஆக்‌ஷன் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். யோகி பாபு, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஒரு ஏக்சன் திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை மே 23 ஆன இன்று Prime Video யில் தமிழ் மற்றும் தெலுங்குவில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது

வல்லவன் வகுத்ததடா (Vallavan Vaguthadhada)

வல்லவன் வகுத்ததடா ஒரு க்ரைம் டிராமா ஆகும் தங்கள் சொந்த காரணங்களுக்காக பணத்தேவையில் தவிக்கும் ஐந்து பேரைப் பற்றிய ஒரு குற்ற நாடகமாகும். அவர்கள் ஐந்து பேரும் தங்கள் நலனுக்காக ஒரு பொதுவான பணியை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை படம் கையாள்கிறது. இப்படம் ஆஹா தமிழில் இன்று முதல் May 24, 2024 ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

Where to watch: Aha Tamil
Cast: Tej Charanraj, Rajesh Balachandiran, Aananya Mani, Swathi Meenakshi, Vikram Adhitya, Regin Rose
Release date: May 24, 2024

தலைமை செயலகம்( Thalaimai Seyalagam)

தலைமை செயலகம்( இது ஒரு தமிழ் பொலிட்டிக்கல் டிராமா சீரிஸ் ஆகும், இதன் கதை எழுத்து மற்றும் இயக்கம் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகியது இப்படத்தில் முக்கிய ரோலில் கிசோர் மற்றும் இப்படத்தில் ஸ்ரீயா ரெட்டி, பரத், ரம்யா நம்பேசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒய்ஜிஎம், சந்தான பாரதி, கவிதா பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை Radaan Mediaworks India Limitedதயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது இதன் ழ் நடிகர்கள் ராதிகா சரத்குமார் மற்றும் ஆர் சரத்குமார் ஆகியோரால் ஆதரிக்கப்படுகிறது. மேலும் இப்படம் Z EE5 யில் May 17, 2024 யிலிருந்து ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Where to watch: ZEE5
Cast: Kishore, Sriya Reddy, Bharath, Ramya Nambessan
Release date: May 17, 2024

PT Sir

ஹிப்ஹோப் தமிழா நடிக்கும் PT Sir கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் வெளியாகியது இந்த திரைப்படத்தில் கதாநாயகன் PT மாஸ்டராக நடித்துள்ளார் இவர் பள்ளி குழந்தைகளுக்கு புதிய செயல்பாடுகளை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறார், மேலும் செயல்பாட்டில் சில தடைகளை எதிர்கொள்கிறார். இப்படத்தில் காஷ்மீர் பர்தேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் இப்படம் May 24, 2024 இன்று தியேட்டரில் ரிளிச்ய்யப்படுகிறது

Where to watch: Theatres
Cast: Hiphop Tamizha, Kashmira Pardeshi
Release date: May 24, 2024

பகலரயான் (Pagalariyaan)

பகலரியான் தமிழ் திரைப்படமாகும் இப்படத்தில் வெற்றி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் முருகன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அக்‌ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். பகலரியான் ஒரு காதல் த்ரில்லர் படமாக இருக்கும், இப்படம் May 24, 2024 இன்று முதல் தியேட்டரில் வெளியாகிறது

இதையும் படிங்க OTT கலக்க வரும் ரத்னம் இன்று வெளியாகிறது எங்கு பார்க்கலாம் முழுசா பாருங்க

Where to watch: Theatres
Cast: Vetri, Akshaya Kandamuthan, Chaplin Balu
Release date: May 24, 2024

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :