OTT கலக்க வரும் ரத்னம் இன்று வெளியாகிறது எங்கு பார்க்கலாம் முழுசா பாருங்க

OTT கலக்க வரும் ரத்னம் இன்று வெளியாகிறது எங்கு பார்க்கலாம் முழுசா பாருங்க
HIGHLIGHTS

ரத்னம் கடந்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது

Hari இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்க்கு கலந்த ரிவ்ய்யூ கொடுக்கப்பட்டுள்ளது,

மே 23 ஆம் தேதி அதாவது இன்று பிரபலமான OTT தளத்தில் வெளியிடப்படுகிறது.

Rathnam OTT ரிலீஸ் பிரபல தமிழ் நடிகர் விஷால் சமீபத்தில் வெளியிட்ட “ரத்னம்” திரைப்படம், இந்த அதிரடி என்டர்டைம்நென்ட் திரைப்படம் கடந்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. Hari இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்க்கு கலந்த ரிவ்ய்யூ கொடுக்கப்பட்டுள்ளது, பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. இருப்பினும், ரத்னம் அதன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது, மேலும் படம் மே 23 ஆம் தேதி அதாவது இன்று பிரபலமான OTT தளத்தில் வெளியிடப்படுகிறது. டிஜிட்டல் தளம் படத்தின் OTT வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Rathnam OTT Release Date

இது ஒரு ஏக்சன் திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை மே 23 ஆன இன்று Prime Video யில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது இந்த படத்தை தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது இது மட்டுமில்லாமல் தெலுங்கு வெர்சனும் இருக்கிறது

Rathnam கதை

விசால நடிக்கும் ரத்னம் திரைப்படத்தில் விசாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். இந்த ஆக்‌ஷன் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். யோகி பாபு, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் அதிகளவு ர்திர்ப்பர்த்தபடி அவ்வளவு ஒன்னும் பெருசாக வசுளிக்கவில்லை இப்படம் இப்படம் 20 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளது . தெலுங்கில் 4.5 கோடி என்றே கூறப்படுகிறது

விஷால் நடிக்கும் ரத்னத்தை மையமாக வைத்து ஆக்ஷன் நிரம்பிய படம். ரத்னம், கடந்த காலத்தை எதிர்த்துப் போராடி, பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களைத் தடுக்க போராடும் உணர்ச்சிமிக்க இளைஞன். MLA பன்னீர்செல்வத்தின் (சமுத்திரக்கனி) நம்பகமான உதவியாளராக, மாளவிகாவை (ப்ரியா பவானி சங்கர்) சந்திக்கும் போது ரத்தினத்தின் வாழ்க்கை ஒரு புதிய திருப்பத்தை எடுக்கிறது. மல்லிகா ஒரு செவிலியர், அவர்மறைந்த தாயை போலவே இருக்கிறார்

இதில் லிங்கம் சகோதரர்கள் மல்லிகாவை கொள்ள முயற்சிக்கும்போது லிங்கம் பிரதர்ஸ் பிடியிலிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை ரத்னத்தின் கடந்த கால வாழ்க்கையை சிரமங்கள் நிறைந்ததாக மாற்றும் காரணம் யார்? ரத்னம் எப்படி எதிரிகளை பழிவாங்கினார்? மல்லிகாவை கொல்ல முயன்றது யார்? என்ற பல சுவாரசிய த்விசட் உடன் கதை களம் நகர்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo