Star Movie :தியேட்டரில் கலக்கி வரும் கவினின் மாசன படத்தின் OTT அறிவிப்பு

Star Movie :தியேட்டரில் கலக்கி வரும் கவினின் மாசன படத்தின் OTT அறிவிப்பு

நடிகர் கவின் நடித்த Star திரைப்படத்திற்கு திரையரங்குகளில் பிரமாண்ட வெற்றியை பெற்றது இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள சூழலில் படம் முதல் மூன்று நாட்களிலேயே 15 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்பொழுது இந்த படத்தின் OTT தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கடந்த ஆண்டு வெளியான கவினின் டாடா படம் ரசிகர் மத்தில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றத, இதன் வசூல் 20 கோடிக்கு அதிகமான வசூல் பெற்று தந்தது அதனை தொடர்ந்து கவினின் அடுத்த படமான ஸ்டார் திரைப்படமும் மிகபெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது

Star படத்தின் OTT வெளியிடு

திரையரங்குகுகளில் பரமனட வெற்றிக்கு பிறகு இந்த திரைப்படத்தை ஓடிடியை பிரைம் வீடியோ கைப்பற்றியுள்ளதாகவும் படம் ரிலீசாகி நான்கு வாரங்கள் கழித்து அதாவது வரும் ஜூன் மாதம் 14ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிக்கு விடுமுறை என்பதால் மேலும் இப்படம் OTT மிக சிறந்த வரவேற்ப்பை தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Star படத்தின் கதை

ஸ்டார் கவின் நடித்த இந்த இந்த திரைப்படம் பியார் பிரேமா காதல் படத்தை இயக்கி கவனத்தை பெற்ற இயக்குனர் இளன் டைரக்ஷனில் ஸ்டார் படம் இயக்கத்தில் வெளியாகியது இந்த படத்தில் கவின் முக்கிய ரோலில் நடித்துள்ளார் இதை தவிர இந்த படத்தில் அதித்தி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கடை பற்றி பற்றி பேசினால் சினிமாவில் நடிகனாக சாதிக்க துடிக்கும் கலை என்ற கேரக்டரில் இந்த படத்தில் கவின் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக உருவாகியிருக்கிறது. இதையடுத்து தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இடத்தை கவின் பிடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க Psychological Thriller நடு நடுங்க வைக்கும் கலக்கல் Movies

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile