parasakthi
ஜனநாயகன் திரைப்படம் இன்று ரிலிஸ் ஆக இருந்த நிலையில் CBFC சென்ட்ரல் போர்ட் சர்டிபிக்ஷன் காரணமாக ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ரிலீஸ் ஆகவில்லை அதே போல சில காரணமாக பராசக்தி திரைப்படம் நெதர்லேண்டில் ரிலீஸ் ஆகாது என Linux Media அதன் அதன் X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது மேலும் அதில் மேலும் ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட பணம் உங்களுக்கு 10 நாளுக்குள் திரும்ப கிடைத்துவிடும் எனவும் அதில் பதிவிடப்பட்டுள்ளது
இதன் மறுபக்கம் பராசக்த்தி U/A சான்றிதழ் கிடைத்த காரணமாக குறித்த தேதியில் பராசக்த்தி திரைப்படம் அதாவது ஜனவரி 10 அன்று ரிலிஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதன் Dawn Picture X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பராசக்தி திரைப்படம் ஜனவரி 3 ,2026 இதன் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது இந்த நிகழ்வானது சென்னையில் நடைபெற்றது மேலும் இந்த திரைப்படம் உலக முழுதும் ஜனவரி 10 அன்று தியேட்டரில் ரிலீஸ் ஆக இருக்கிறது மேலும் இந்த படத்தை திரைப்படத்தை தமிழ் உட்பட பல மொழிகளில் பார்க்கலாம் சுதா கொங்குரா இயக்கத்தில் வெளிவாத பாராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உட்பட ஜெயம் ravi மற்றும் ஸ்ரீலீலா என பலர் நடித்துள்ளனர்
இதையும் படிங்க பொங்கலுக்கு ரிலிசாக இருக்கும் இரண்டு படங்கள் ஜனநாயகன் VS பராசக்தி எந்த படத்திற்கு மக்கள் அதிக எதிர்ப்பார்ப்பு
மேலும் இது முழுக்க முழுக்க அரசியல் விளையாட்டு எனவும் மேலும் சிலர் பராசக்தி படத்தை எதிர்த்து வருகின்றனர் மேலும் இங்கு பல நெட்டிஷங்கள் ட்விட்டர் X பக்கத்தில் பதிவிட்டு வருகிர்கள்