Jana Nayagan Trailer: தளபதி விஜய் நடிக்கும் கடைசி திரைப்படத்தின் ட்ரைலர் நாளை ரிலீஸ் அப்போ படம் எப்போ வருது

HIGHLIGHTS

தளபதி விஜய் நடிக்கும் ஜன நாயகன் மக்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பர்க்கபடும் திரைப்படங்களில் ஒன்றாகும்

இது தளபதியின் கடைசி படம் என்பதால் ரசிகர் மத்தில் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது

தற்பொழுது இதன் ட்ரைலர் நாளை அதாவது ஜனவரி 3 அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது

Jana Nayagan Trailer: தளபதி விஜய் நடிக்கும் கடைசி திரைப்படத்தின் ட்ரைலர் நாளை ரிலீஸ் அப்போ படம் எப்போ வருது

Jana Nayagan Trailer: தளபதி விஜய் நடிக்கும் ஜன நாயகன் மக்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பர்க்கபடும் திரைப்படங்களில் ஒன்றாகும் இது தளபதியின் கடைசி படம் என்பதால் ரசிகர் மத்தில் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது இதன் முக்கிய காரணம் அவர் அரசியலில் முழு ஈடுபாடு கொடுக்க இருப்பதால் நடிப்பதில் கவனம் செலுத்த முடியாது என ஆடியோ லான்சின் போது தெரிவித்தார் மேலும் இந்த திரைபடம் எப்பொழுது ரிலீஸ் என்ற தகவல்கள் ஓரு பக்கம் இருக்கையில் தற்பொழுது இதன் ட்ரைலர் நாளை அதாவது ஜனவரி 3 அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது இதை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

(Jana Nayagan ) ஜன நாயகன் ரிலீஸ் தேதி

ஜன நாயகன் பொங்கல் பாண்டிங்கை முன்னிட்டு ரிலிஸ் செய்யப்படுகிறது இந்த திரைபடம் ஜனவரி 9,2026 அன்று தமிழ் உட்பட தெலுங்கு,ஹிந்தி, மலையாளம் மற்றும் கண்ணடா மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது

ஜன நாயகன் படத்தின் ட்ரைலர் நாளை ரிலீஸ்

ஜன நாயகனின் படம் ரிலீஸ் அருகில் இருக்கும் நிலையில் இன்னும் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகவில்லை என ரசிகர் மத்தியில் ஒரு சிறிய வருத்தம் இருந்து வந்தது அவர்களுக்கு மனதில் மகிழ்ச்சியை தரும் வகையில் இப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதாவது இப்படம் ஆங்கில புத்தாண்டு ஆன்று ரிலீஸ் ஆக இருந்தது ஆனால் படத்தின் இசை வெளியிட்டு விழாக்காக மலேசிய சென்றதா சற்று கால தாமதம் ஏற்ப்பட்டது என்வேவே இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நாளை ஜனவரி 3 அன்று வெளியாக உள்ளது ஜன நாயகன்’ படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

ஜன நாயகன் நடிகர்கள்

ஜன நாயகன் திரைப்படம் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் இதில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் , இதை தவிர இப்படத்திற்காக அனிரூத் இசையமைத்துள்ளார் , இந்தப் படத்தில் தளபதி விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாகவும், பூஜா ஹெக்டே ஒரு கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். பாபி தியோல் ஒரு சக்திவாய்ந்த எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo