Idly Kadai OTT: தேதி குருசாச்சு இந்த நாளில் வருது இட்லி கடை ஒடிடியில் பாக்க ரெடியா

Idly Kadai OTT: தேதி குருசாச்சு இந்த நாளில் வருது இட்லி கடை ஒடிடியில் பாக்க ரெடியா

தனுஷ் நடித்த லேட்டஸ்ட் திரைப்படமான தனுஷ் இட்லி கடை(Idly Kadai) அக்டோபர் 1 அன்று தியேட்டரில் ரிலீஸ் ஆகியது, மேலும் இப்படம் தியேட்டரில் மிகவும் கலக்கியது மேலும் இது மிக சிறந்த காமெடி திரைப்படமாகும் மேலும் இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார் மேலும் இதை தற்பொழுது OTT ரிளிஷுக்கு தயாராகியுள்ளது மேலும் இந்த படத்தை உங்கள் நன்மபர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Idly Kadai OTT: தேதி

இட்லி கடை மிக சிறந்த தியேட்டரில் அக்டோபர் 1 தியேட்டரில் ரிலீஸ் ஆகியது அதன் பிறகு இப்பொழுது டிஜிட்டல் ரைட்ஸ் கிடைத்துள்ளது மேலும் இந்த படத்தை Netflix யின் OTT தளத்தில் அக்டோபர் 31, 2025 அன்று பார்க்கலாம் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பார்க்கலாம்

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

இட்லி கடாய் படம் பாக்ஸ் ஆபிஸில் அமோகமாக வெளியாகி, இந்தியாவில் முதல் நாளில் ரூ.11 கோடி வசூலித்தது. 18 நாட்களுக்குள், இந்தப் படம் உள்நாட்டில் சுமார் ரூ.50 கோடி வசூலித்தது. உலகளவில், இந்தப் படம் சுமார் ரூ.71.32 கோடி வசூலித்தது, இதில் வெளிநாட்டு வசூல் ரூ.12.5 கோடியும் அடங்கும்.

இதையும் படிங்க :Kantara chaptar1 OTT: திரையரங்கை துவம்சம் செய்த கந்தாரா அதுக்குள்ள ஒடிடிக்கு வருகிறதா

இட்லி கடை படம்

இட்லி கடை படத்தை இயக்கி எழுதிய தனுஷைத் தவிர, நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பாகுபலி புகழ் சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘இட்லி கடை’ திரைப்படத்தை தனுஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் ஆகியவற்றின் கீழ் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவு கிரண் கௌஷிக் செய்துள்ளனர். இந்த படம் தனது வேலை மற்றும் கனவுகளைத் தொடர துபாய்க்குச் செல்லும் ஒரு கிராமப்புற மனிதனை மையமாகக் கொண்டது. இருப்பினும், ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொண்ட பிறகு, அவர் வீடு திரும்புகிறார், தனது கிராமத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறார், சவால்கள் இருந்தபோதிலும் தனது தந்தையின் விருப்பங்களை நிறைவேற்ற கடினமாக உழைக்கிறார்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo