தனுஷ் யின் வரும் பிறந்த நாள் முன்னிட்டு ராயன் ரிலிஸ் மஜாவாக கொண்டாடும் ரசிகர்கள்

HIGHLIGHTS

மிகவும் பிரபல நடிகர் தனுஷ் தானே இயக்கி திரைப்படத்திலும் நடித்துள்ளார்

இந்த திரைப்படம் இன்று அதாவது ஜூலை .26 ஆன இன்று வெளியாகியுள்ளது

வரும் ஜூலை 28ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டம்.

மிகவும் பிரபல நடிகர் தனுஷ் தானே இயக்கி திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்றால் அது மிகவும் பாராட்டகூடியது ஆகும் இந்த திரைப்படம் இன்று அதாவது ஜூலை .26 ஆன ராயன் இன்று வெளியாகியுள்ளது இதை தவிர வரும் ஜூலை 28ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் ராயன் படத்தை கொண்டாடி வருகின்றனர் இந்த திரைபடத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பார்த்து மகிழலாம்.

ராயன் ரிலீஸ் மூவீ

நடிகர் தனுஷ் நடிக்கும் ராயன் ஜூலை .26 ஆன இன்று ரிலீஸ் இது தனுஷின் 50வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் தனுஷ் முக்கிய கதாப்பதிரதில் நடித்துள்ளார் இதை தவிர எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.மேலும் இப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.மேலும் இப்படத்தை சண் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது

அந்த வகையில் தனுசின் ரசிகர்கர் ராயன் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. அதிகாலை 6 மணிக்கே அமெரிக்கா முதல், டோலிவுட் உள்ளிட்ட மற்ற இடங்களில் ராயன் படம் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. மேலும் இதில் இன்டர்வெல் காட்சியின் போது தனுஷ் பெரிய சம்பவம் செய்திருக்கிறார் மேலும் இப்படம் ரசிகர் மத்தியில் மிக பெரிய அளவில் வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏன் என்றால் டீசர் பட்டயகிலப்பியது

ராயன் படத்தின் கதை

படத்தின் கதையை பற்றி பேசினால், : மூன்று சகோதாரர்கள் சிறு வயதில் இருந்தே பெற்றோர்கள் இல்லாமல் இருக்கின்றனர். மூவரும் ஒரு பிரச்னையை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகின்றனர். இதில் இருந்து எப்படி மீண்டு வந்தனர் என்பதுதான் படமாக எடுக்கப்பட்டுள்ளது

ராயன் திரைப்படத்திற்கு ட்வீட் ரசிகர் மத்தியில் பட்டாய கிளப்பி வருகிறது அவற்றை ஒரு சில வற்றை பார்க்கலாம்

ராயன் திரைப்படம் முன்பதிவில் 4 கோடி வரை பெற்றுள்ள நிலையில் வரும் நாட்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து, பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் என படக்குழு நம்பிக்கையில் உள்ளனர்.

இட்காயும் படிங்க :OTT This week: இந்த வார லிஸ்ட்டில் 10 சூப்பர் படங்களை பார்த்து என்ஜாய் பண்ணுங்க

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :