Driving License செய்வது ஆனது மிகவும் எளிமை வீட்டில் இருந்தபடி எப்படி செய்வது லைசென்ஸ்
இந்தியாவில் உள்ள ஓட்டுநர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
ஓட்டுநர் உரிமத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது
லேர்னிங் லைசன்சுக்கு என்ன செய்ய வேண்டும்?
போக்குவரத்து அலுவலகங்களில் நீண்ட வரிசைகள் மற்றும் நீண்ட காத்திருப்பு நேரங்களை தவிர்க்க அல்லது தவிர்க்க விரும்பும் இந்தியாவில் உள்ள ஓட்டுநர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான விதிகளை மத்திய சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஓட்டுநர் கோர்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, ஓட்டுநர் உரிமம் பெறும்போது ஓட்டுநர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதன் மூலம் இங்கு ஒரு பெரிய விஷயம் வெளிவருகிறது. அதாவது, இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் சந்தித்தால், நீங்கள் ஒரு முறை தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும், உங்கள் ஓட்டுநர் உரிமம் பெறும்போது RTO வில் எடுக்கப்படும் சோதனை தேவையில்லை.
Surveyஇந்த பயிற்சி மையங்களில் சிமுலேட்டர்கள் மற்றும் பிரத்யேக டிரைவிங் டெஸ்ட் டிராக் பொருத்தப்பட்டு தேர்வர்களுக்கு உயர்தர பயிற்சி அளிக்கப்படும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) தெரிவித்துள்ளது. புதிய விதிகள் 1 ஜூலை 2021 முதல் அமலுக்கு வரும். இந்த மையங்கள் தொழில்துறை சார்ந்த சிறப்புப் பயிற்சிகளை வழங்க அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியது, திறமையான ஓட்டுநர்கள் பற்றாக்குறை இந்திய சாலைத் துறையில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும், மேலும் சாலை விதிகள் பற்றிய அறிவு இல்லாததால் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. .
அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஐந்து ஆண்டுகளுக்குப் பொருந்தும் மற்றும் புதுப்பிக்கப்படலாம். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் லைட் மோட்டார் வாகனங்கள் அதாவது எல்எம்வி ஓட்டுநர் பாடநெறியின் கால அளவு 29 மணிநேரம், பாடநெறி தொடங்கிய நாளிலிருந்து அதிகபட்சம் 4 வாரங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. .
இதேபோல், அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் நடுத்தர மற்றும் கனரக மோட்டார் வாகன HMVs ஓட்டுநர் பாடத்தின் காலம் ஆறு வாரங்களுக்கு முப்பத்தெட்டு மணிநேரம் ஆகும். "இவை கோட்பாடு மற்றும் நடைமுறை ஆகியவற்றைக் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்" என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
டிரைவிங் லைசன்ஸ் எப்படி பெறுவது/?
இப்பொழுது உங்களுக்கு ட்ரைவிங் லைசன்ஸ் செய்ய எந்த ஏஜெண்ட்க்கும் அவசியம் இல்லை. இப்பொழுது நீங்களே எளிதாக ஒன்லைனில் டிரைவிங் லைசன் செய்யலாம் ஆனாலும் இப்பொழுது நிறைய பேருக்கு ஆன்லைனிலும் டிரைவிங் லைசன் செய்யலாம் என்ற விஷயம் தெரியாத பல பேரு இருக்குகிறார்கள் மற்றும் அதன் ப்ரோசஸ் என்ன செய்யுறது ஏதும் தெரியறது இல்லை . இனி நீங்க தெரிந்து கொள்ளலாம் வாங்க இந்த டிரைவிங் லைசன்ஸ் எப்படி செய்யுறதுனு பாப்போம் இதனுடன் அதன் ப்ரோசஸ்க்கு என்ன செய்யணும் அதை பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க.
ஆன்லைன் டிரைவிங் லைசன் அப்லை செய்யுறது இங்கு மிகவும் ஈஸி தான் சென்ட்ரல் மற்றும் ஸ்டேட் கவர்மெண்ட் யின் வெப்சைட்டில் ஆன்லைன் டிரைவிங் லைசன்ஸ் செய்வதற்கு ஆப்சன் இருக்கும். உங்களிடம் டிரைவிங் லைசன் இல்லை என்றால்,முதலில் உங்களுக்கு லெர்னர் லைசன் செய்யப்படும் அதன் பிறகு அதை பர்மனன்ட் லைசன்ஸ் செய்யப்படும். லெர்னர் லைசன்சில் நீங்கள் கார் மற்றும் பைக் ஓட்ட முடியும், இதனுடன் லைசன்சுக்கு உங்களுக்கு சில டாக்குமெண்ட் தேவை படும் அது என்ன என்ன வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்
நீங்கள் எந்த ரிஜனல் போக்குவரத்து ஆபிசில் சந்திப்பைப் பெற முடியும். இதற்காக நீங்கள் மினிஸ்டரி ஆஃப் ட்ரான்ஸ்போர்ட் ரோடு டிரான்ஸ்போர்ட் மற்றும் நெடுஞ்சாலை இணைய அமைச்சுக்கு வருகை தரலாம் இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது https://parivahan.gov.in/sarathiservice/newLLDet.do வில் க்ளிக் செய்ய வேண்டும்
அதன் பிறகு அங்கு டிரைவிங் லைசன்ஸ் ஆன்லைனில் க்ளிக் செய்ய வேண்டும், இதன் பிறகு அங்கு ஒரு பார்ம் திறக்கும் அதில் உங்களின் தனிப்பட்ட தகவலை நிரப்ப வேண்டும் அதாவது, உங்களின் பெயர், முகவரி மற்றும் வயதுடன் மற்ற தகவல்களையும் நிரப்பிய பிறகு நீங்கள் சாபமிட் ஒப்சனில் க்ளிக் செய்ய வேண்டும்.இதன் பிறகு கையெழுத்து (சிக்னெஜர் ) மற்றும் போட்டோ அப்ளோடு செய்ய வேண்டும் இதன் பிறகு, அப்பாயிண்ட்மெண்ட் நாள் மற்றும் நேரத்தை அமைத்து, உரிம கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்.
தமிழ்நாட்டில் லைசன்ஸ் செய்வதற்கு
நீங்கள் https://tnsta.gov.in/transport/transportEngMain.do இந்த லிங்கில் க்ளிக் செய்ய வேண்டும் இந்த வெப்சைட்டில் மல்டி ஆப்சன் இருக்கிறது உங்களுக்கு அதில் என்ன வேண்டுமோ அதை செய்து நீங்கள் அப்லை செய்து கொள்ளலாம்.
அதுவே நீங்கள் டெல்லி பகுதியில் அப்லை செய்ய வேண்டும் என்றல் :-
http://www.delhi.gov.in/wps/wcm/connect/doit_transport/Transport/Home/Driving+Licence/Online+Appointment+and+Payment+for+Driving+Licens இந்த லிங்கில் க்ளிக் செய்ய வேண்டும்.அதுவே உங்களுக்கு யூபி பகுதியில் லைசன்ஸ் வேண்டும் என்றால் இங்கு க்ளிக் செய்யுங்கள் http://www.uptransport.org/scdl.html .
இப்பொழுது உங்களுக்கு உங்ககள் மதில் ஒரு கேள்வி எலும்பும் ஆன்லைன் டிரைவிங் லைசன்சுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வி தான், இதன் பதில் நீங்கள் வெறும் 200ருபாய் மட்டும் செலுத்தினால் போதும் உங்களின் டிரைவிங் லைசன்ஸ் உங்களுக்கு கிடைத்து விடும் இதனுடன் இந்த இரண்டு லெர்னர் மற்றும் பர்மனண்ட் லைசன் செய்வதற்கு 200 கொடுத்தல் போதும் லைசன்ஸ் தயார் அதுவே உங்களுக்கு இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் பெற நீங்கள் 1000 ருபாய் செலுத்த வேண்டும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
