பிச்சு உதறும் சவுண்ட் எபக்ட்க்கு 7.1.2 CH மற்றும் Dolby Atmos சப்போர்ட் கொண்ட Zebronics Soundbar வீடு ஆகிடும் தியேட்டர்

நீங்கள் பவர்புல் Soundbar வாங்க நினைத்தால், Zebronics 900 Watts Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த சவுண்ட்பாரில் பவர்புல் சவுண்ட்க்கு 7.1.2 CH, மற்றும் Dolby Atmos சப்போர்ட் செய்கிறது இப்பொழுது இந்த சவுண்ட்பாரில் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க பார்க்கலாம் அதன் ஆபர் நன்மை.

Zebronics 900 Watts Soundbar ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

Zebronics 900 Watts Soundbar அமேசானில் ரூ,33,899க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக 2% டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபராக ரூ,500 டிஸ்கவுண்ட் அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்குகிறது .

Zebronics 900 Watts Soundbar (1)

Zebronics 900 Watts Soundbar, 7.1.2 CH, Dolby Atmos சிறப்பம்சம்

Zebronics 900 Watts Soundbar யின் அம்சம் பற்றி பேசினால், இந்த சவுண்ட்பார் 7.1.2 CH, Dolby Atmos, 12 சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது, மேலும் இதில் முழுமையான சவுண்ட் குவலிட்டியுடன் அந்த சரவுண்டிங்கில் நல்ல சவுண்ட் தரத்தை வழங்கும். இதன் முன்புறத்தில் மூன்று ஸ்பீக்கர்கள், மேலே நான்கு அப்-ஃபயரிங் சரவுண்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் பக்கத்தில் இரண்டு சரவுண்ட் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதனுடன், வீட்டையே அதிர வைக்கும் சக்திவாய்ந்த 12-இன்ச் வூஃபருடன் கூடிய வயர்லெஸ் சப் வூஃபரும் இதில் உள்ளது. இந்த சவுண்ட் பார் மொத்தம் 900W சக்திவாய்ந்த சவுண்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க:பவர்புல்லான 12.1.4 சேனல் சப்போர்ட் கொண்ட 1200W Dolby Atmos Soundbar யில் ரூ,1,05,009 வரை குறைப்பு

மேலும் இதில் மிக சிறந்த , Dolby Atmos சப்போர்டுடன் Max Audio Technology வழங்குகிறது மேலும் இதை பார்க்க ப்ரீமியம் பினிஷ் தருகிறது இதனுடன் இதில் Bluetooth v5.3, TV eARC சப்போர்ட் இருப்பதால் ப்ளூடூத் மூலமும் கனெக்ட் செய்ய முடியும் இந்த சவுண்ட்பார் மேலும் நீங்கள் இதில் மல்ட்டி கனேக்ட்டிவிட்டி சப்போர்ட் இருப்பதால் இருப்பதால் TV (eARC), மோளம் கனெக்ட் செய்து ம்யுசிக் மற்றும் படம் பார்க்கும்போது உங்கள் வீடு இருக்கும் சினிமா தியேட்டர் லுக்கில் இருக்கும்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :