செப்டம்பர் 3 ரெட்மி இயர்பட்ஸ் மாடலும் அறிமுகமாகும் என ரெட்மி தெரிவித்து இருக்கிறது.
ரெட்மி ஏர்டாட்ஸ் 3 என கூறப்படுகிறது.
புதிய ரெட்மி இயர்பட்ஸ் குவால்காம் பிராஸர், ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்
ரெட்மி நிறுவனம் செப்டம்பர் 3 ஆம் தேதி ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. தற்போது இதே தினத்தில் ரெட்மி இயர்பட்ஸ் மாடலும் அறிமுகமாகும் என ரெட்மி தெரிவித்து இருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகமான ரெட்மி ஏர்டாட்ஸ் 3 என கூறப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.