Realme Buds 2 Neo ரூ. 499 விலையில் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 02 Jul 2021
HIGHLIGHTS
  • இந்திய சந்தையில் ரியல்மி பட்ஸ் 2 நியோ இயர்போனினை அறிமுகம் செய்தது

  • ரியல்மி பட்ஸ் 2 நியோ புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

  • புதிய பட்ஸ் 2 நியோ மாடலில் 90 டிகிரி ஆங்கில் கொண்ட ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது

Realme Buds 2 Neo ரூ. 499 விலையில் அறிமுகம்.
Realme Buds 2 Neo ரூ. 499 விலையில் அறிமுகம்.

ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி பட்ஸ் 2 நியோ இயர்போனினை அறிமுகம் செய்தது. இது 2019 ஆண்டு அறிமுகமான ரியல்மி பட்ஸ் 2 மாடலின் குறைந்த விலை வெர்ஷன் ஆகும். இதில் கியர் வடிவ கேபிள் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வயர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வழி செய்யும். 

ரியல்மி பட்ஸ் 2 நியோ புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 499 ஆகும். இது ப்ளிப்கார்ட், அமேசான், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஸ் 2 மாடலில் இயர்போன் நேராக வழங்கப்பட்டு இருந்தது. புதிய பட்ஸ் 2 நியோ மாடலில் 90 டிகிரி ஆங்கில் கொண்ட ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கேமிங்கின் போது கூடுதல் க்ரிப் வழங்குகிறது. மியூசிக் பிளே / பாஸ், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது போன்ற அம்சங்களுக்கு இன்-லைன் ரிமோட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Realme Buds 2 Neo launched at Rs,499
Tags:
realme buds 2 neo wired earphones realme buds 2 neo wired realme buds 2 neo launch date in india realme buds 2 neo flipkart realme buds 2 neo earphones realme buds 2 neo
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
hot deals amazon
realme Buds Wireless in-Ear Bluetooth 5.0, Deep Bass, IPX4 Sweatproof Earphone with mic (Yellow)
realme Buds Wireless in-Ear Bluetooth 5.0, Deep Bass, IPX4 Sweatproof Earphone with mic (Yellow)
₹ 1699 | $hotDeals->merchant_name
boAt Aavante Bar 1160 60
boAt Aavante Bar 1160 60
₹ 4299 | $hotDeals->merchant_name
Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar Home Theatre System
Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar Home Theatre System
₹ 17930 | $hotDeals->merchant_name
JBL Go 3, Wireless Ultra Portable Bluetooth Speaker
JBL Go 3, Wireless Ultra Portable Bluetooth Speaker
₹ 3252 | $hotDeals->merchant_name
OPPO ENCO Free True Wireless On Ear Headphone with Mic (White)
OPPO ENCO Free True Wireless On Ear Headphone with Mic (White)
₹ 5990 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status