Portronics Pure Sound Pro X2 launched
Portronics அதன் புதிய ஆடியோ சிஸ்டமான Pure Sound Pro X2 Soundbar அறிமுகம் செய்தது இதில் 150W 5.1 சேனல் சப்போர்ட் உடன் வரும் மிக சிறந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆகும். மேலும் குறைந்த விலையில் இந்த ஹோம் தியேட்டர் சிஸ்டமில் ஒரு சினிமா தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம். இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 150W சவுண்ட் அவுட்புட்டுடன் மிக சிறந்த பர்போமான்ஸ் பெறலாம், மேலும் இந்த ஹோம் தியேட்டரின் அம்சம் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
Portronics Pure Sound Pro X2 ஹோம் தியேட்டரில் ரூ,9,999 அறிமுகம் செய்யப்பட்டது, அனால் அறிமுக ஸ்பெஷல் ஆபராக வெறும் ரூ,5,999 யில் Portronics.com யில் வாங்கலாம் இதை தவிர இந்த ஹோம் தியேட்டரை அமேசான் மற்றும் பிளிப்கார்டிலும் வாங்கலாம்.
Portronics Pure Sound Pro X2 அம்சங்கள் பற்றி பேசினால், இந்த ஹோம் தியேட்டரில் 5.1 சேனல் சப்பாவ்ர்டுடன் மிக சிறந்த ஆடியோ சிஸ்டம் வழங்குகிறது, இதனுடன் இதில் ஒரு வயர்ட் சப்வூபர், ஒரு ஸ்லீக் சவுண்ட்பார் மற்றும் இரண்டு சேட்லைட் ஸ்பீக்கர் வழங்குகிறது, இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து தான் பவர்புல் அனுபவம் வழங்குகிறது. இந்த ஹோம் தியேட்டரில் 150W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மற்றும் இதில் கிரிஸ்டல் கிளியரின் கீழ் தெளிவான ஆடியோ குவாலிட்டி வழங்குகிறது, மேலும் இது மிக சிறந்த ம்யூசிக் பர்போமான்ஸ் வழங்குகிறது.
இதையும் படிங்க:பொளந்து கட்டுது பவர்புல் Dolby Atmos சப்போர்ட் கொண்ட Zebronics யின் இந்த Soundbar யில் ஒரே அடியாக ரூ,29,000 குறைப்பு
Portronics Pure Sound Pro X2 ஹோம் தியேட்டரில் ப்ளுடூத் 5.4, HDMI (ARC), Optical, USB மற்றும் AUX கனெக்டிவிட்டி அம்சத்துடன் நீங்கள் எளிதாக ஒரு ஸ்மார்ட்TV, கேமிங் கன்சோல், லேப்டாப் அல்லது போன்றவற்றில் பயனர்கள் வயர்லெஸ் ச்டேரீமிங் பெறலாம் மற்றும் இதனுடன் இதில் வயர்ட் இல்லாத கனெக்டிவிட்டி பெறலாம். இதை தவிர மேலும் மிக சிறந்த அனுபவம் பெற இந்த ஹோம் தியேட்டரில் நான்கு டெடிகேட்டட் EQ modes – Music, Movie, News மற்றும் Night மோட ஆகியவை வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த ஆடியோ அவுட்புட் உடன் தனி, தனி கன்டென்ட் பெற இதனுடன் டச் பட்டனும் பேராலம்.
Pure Sound Pro X2 யில் ஹோம் தியேட்டரில் குயிக் ப்லேபேக் மற்றும் மற்றும் வோல்யூம் பெறலாம், அதுவே இந்த சிறிய செட்லைத் ஸ்பீக்கர் உடன் இதில் TV செட்டப் பெறலாம், இதனுடன் இந்த சப்வூபாரில் தெளிவான சவுண்ட் அனுபவத்துடன் இந்த சப்வூபர் உங்களுக்கு அந்த ரூம் முழுக்க மிக சிறந்த சவுண்ட் அனுபவம் பெறலாம் மற்றும் இந்த இந்த ஹோம் தியேட்டரில் வயர்லெஸ் ரிமோட் இருப்பதால் உங்களின் வசதிக்கு ஏற்ப வோல்யூம் கண்ட்ரோல், ப்லேபேக் அனுபவம் பெறலாம் இதனுடன் மற்றும் EQ மோட் மூலம் பெறலாம்.