Paytm இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அதிரடி ஆபரை வழங்குகிறது.

Paytm  இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அதிரடி  ஆபரை வழங்குகிறது.

paytm  :தொடர்ந்து பல சலுகையை அறிவித்து வருகிறது. தீபாவளி பண்டிகையை தொடர்ந்து ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அசத்தலான ஆபர்களை வழங்கி வருகிறது. மேலும் இது உங்களுக்கான அசத்தல் வாய்ப்பாக இருக்கும் இதனுடன் இந்த  பொருட்களில்  அசத்தலான கேஷ்பேக் மற்றும்  நீங்கள் இதை  நோ கோஸ்ட்  EMI  மூலமும் வாங்கி  செல்லலாம். இதனுடன் மேலும் பல  அசத்தல் டீல்ஸ்  வாரி  வழங்குகிறது.மேலும் நீங்கள் ICICI 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Portronics PICO Portable Bluetooth Speaker ( Blue )

MRP 999

Deal Price 999

இந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள்  ப்ளூடூத் வசதியுடன் வருகிறதுமேலும் இதில்  ₹72ரூபாய் மதிப்புள்ள  Paytm Cash back வழங்குகிறது மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

iBall Musi Cube BT20 Bluetooth Spealer (Brown)
MRP 1199

Deal Price 839

இந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள்  ப்ளூடூத் வசதியுடன் வருகிறதுமேலும் இதில்  67 ரூபாய் மதிப்புள்ள  Paytm Cash back வழங்குகிறது அதன் பிறகு நீங்கள் இதை 772ரூபாய்க்கு வாங்கி செல்ல முடியும்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Philips BT 50 Portable Bluetooth Speaker ( Red & Grey )

MRP 1999

Deal Price 1,259

இந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள்  ப்ளூடூத் வசதியுடன் வருகிறதுமேலும் இதில்  101 ரூபாய் மதிப்புள்ள  Paytm Cash back வழங்குகிறது அதன் பிறகு நீங்கள் இதை 1,158 ரூபாய்க்கு வாங்கி செல்ல முடியும்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Google HOME MINI Portable Bluetooth Speaker ( Black )
MRP 4499

Deal Price 3,389

இந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள்  ப்ளூடூத் வசதியுடன் வருகிறதுமேலும் இதில்  271 ரூபாய் மதிப்புள்ள  Paytm Cash back வழங்குகிறது அதன் பிறகு நீங்கள் இதை 3,118ரூபாய்க்கு வாங்கி செல்ல முடியும்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Portronics Portable Bluetooth Speaker ( Grey )
MRP 2499

Deal Price 1,349

இந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள்  ப்ளூடூத் வசதியுடன் வருகிறதுமேலும் இதில்  162 ரூபாய் மதிப்புள்ள  Paytm Cash back வழங்குகிறது அதன் பிறகு நீங்கள் இதை 1,187 ரூபாய்க்கு வாங்கி செல்ல முடியும்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo