Paytm mall இந்த அழகிய ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அசத்தலான ஆபர் வழங்குகிறது

Updated on 04-Jun-2018
HIGHLIGHTS

இந்த ஸ்பீக்கரை இங்கே வாங்குவதன் மூலம் கேஷ்பேக் பெறலாம்

paytm  மேலும் பல பொருட்களில் அசத்தலான ஆபர்  வழங்கிவருகிறது  paytm  பல பொருட்களுக்கு நல்ல தள்ளுபடி வழங்கி வருகிறது அதனை  தொடர்ந்து paytm இங்கு பல பொருட்களில் டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது அது போல் இந்த லிஸ்டில் பல அசத்தலான ப்ளூடூத் ஸ்பீக்கர் நல்ல  டிஸ்கவுண்ட் ரேட்டில் வழங்கி வருகிறது நீங்கள் குறைந்த விலையில்  ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க நினைத்தால் இந்த ஆபரை  பயன்படுத்தி  கேஸ் பேக் ஆபாரில்   வாங்கி செல்லலாம் அது மட்டுமல்லாம் உங்கள் பணத்தை மிட்ச  படுத்தி மகிழ்ந்திடுங்கள் 

1.  Terabyte TB-TB-008T Multimedia Speaker (Red & Black)

இந்த அழகிய மல்டிமீடியா ஸ்பீக்கர் விலை 380ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதில் ONCEAMONTH கூப்பன் கோட் பயன்படுத்தி நீங்கள் இதை 180ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இது உங்களுக்கு சிகப்பு மற்றும் கருப்பு கலரில் கிடைக்கும் இதன் அவுட்புட்  4 W இருக்கிறது நீங்கள் இந்த அழகிய ஸ்பீக்கரை இங்கே வாங்கலாம்.

2. iVoltaa Rugged X1 Portable Bluetooth Speaker (Black)

இந்த அழகிய போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் விலை 469ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதில் ONCEAMONTH கூப்பன் கோட் பயன்படுத்தி நீங்கள் இதை 269ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இது உங்களுக்கு  கருப்பு கலரில் கிடைக்கும் இதனுடன் இதில் உங்களுக்கு 1 வருட மெனுபெக்ஜர் வரண்டியும் இருக்கிறது நீங்கள் இந்த அழகிய ஸ்பீக்கரை இங்கே வாங்கலாம்.

3. Ambrane BT-1100 White Bluetooth Speaker

இந்த அம்பரேன்  ப்ளூடூத் ஸ்பீக்கர் விலை 599ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதில் ONCEAMONTH கூப்பன் கோட் பயன்படுத்தி நீங்கள் இதை 399ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இது உங்களுக்கு  வெள்ளை கலரில் கிடைக்கும் இதனுடன் இதில் உங்களுக்கு 6 மாத  மெனுபெக்ஜர் வரண்டியும் இருக்கிறது  மற்றும் இது 280Hz-16KHz  பிரிக்வன்ஸி ரெஸ்பான்ஸ் செய்கிறது நீங்கள் இந்த அழகிய ஸ்பீக்கரை இங்கே வாங்கலாம்.

4. Tech Gear Portable Wireless Bluetooth Stereo Fm Speaker For Smartphone Tablet(Green)

இந்த போர்ட்டபிள்  வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்டிரியோ ஸ்பீக்கர் ஸ்மார்ட்போன்  மற்றும் டேப்லெட் இருக்கிறது இதன் விலை 499ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதில் SOUND15 கூப்பன் கோட் பயன்படுத்தி நீங்கள் இதை 424ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இது உங்களுக்கு  பச்சை கலரில் கிடைக்கும் இதனுடன் இதில் உங்களுக்கு 1 மாத  செல்லர் வரண்டியும் இருக்கிறது  மற்றும் இது ஒரு இன்டர்நேஷனல் ப்ரொடக்ட் ஆகும். நீங்கள் இந்த அழகிய ஸ்பீக்கரை இங்கே வாங்கலாம்.

5. ITH Charge 2+ Bluetooth Speaker (Red)
இந்த ஸ்பீக்கரை  நீங்கள் சார்ஜ்  செய்யும் வகையில் இருக்கிறது இதன் விலை 1,199ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதில் ONCEAMONTH கூப்பன் கோட் பயன்படுத்தி நீங்கள் இதை 999ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இது உங்களுக்கு  சிகப்பு கலரில் கிடைக்கும் இதனுடன் இதில் உங்களுக்கு 6 மாத  செல்லர் வரண்டியும் இருக்கிறது  மற்றும் இதில் இன்புட் பவர்  15 WATTS இருக்கிறது ஆகும். நீங்கள் இந்த அழகிய ஸ்பீக்கரை இங்கே வாங்கலாம்.

6. Krisons Multimedia Speaker (Black & Blue)

இந்த ஸ்பீக்கரை  நீங்கள் சார்ஜ்  செய்யும் வகையில் இருக்கிறது இதன் விலை 1,199ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதில் ONCEAMONTH கூப்பன் கோட் பயன்படுத்தி நீங்கள் இதை 999ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இது உங்களுக்கு  சிகப்பு கலரில் கிடைக்கும் இதனுடன் இதில் உங்களுக்கு 6 மாத  செல்லர் வரண்டியும் இருக்கிறது  மற்றும் இதில் இன்புட் பவர்  15 WATTS இருக்கிறது ஆகும். நீங்கள் இந்த அழகிய ஸ்பீக்கரை இங்கே வாங்கலாம்.

7. Junaldo J95690 Speaker (Multi Color)

இந்த அழகிய ஸ்பீக்கர் விலை 699ரூபாய்க்கு இருக்கிறது  நீங்கள் இதில் ONCEAMONTH கூப்பன் கோட் பயன்படுத்தி நீங்கள் இதை 499ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இது உங்களுக்கு  மல்டி கலரில் கிடைக்கும் இதனுடன் இதில் உங்களுக்கு 3மாத  செல்லர் வரண்டியும் இருக்கிறது  நீங்கள் இந்த அழகிய ஸ்பீக்கரை இங்கே வாங்கலாம்.

8. Envent LiveFree 325 Spill Resistant Bluetooth Speakers with Mic (3W RMS)
 
இந்த அழகிய ஸ்பீக்கர் உங்களுக்கு மைக்  உடன் வருகிறது இதன் விலை 999ரூபாய்க்கு இருக்கிறது  நீங்கள் இதில் ONCEAMONTH கூப்பன் கோட் பயன்படுத்தி நீங்கள் இதை 799ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன்  இதனுடன் இதில் உங்களுக்கு 1 வருட மெனுபெக்ஜர் வரண்டியும் இருக்கிறது  நீங்கள் இந்த அழகிய ஸ்பீக்கரை இங்கே வாங்கலாம்.

மற்ற டீல்ஸ்க்கு  இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இப்பொழுது உங்கள யூஸ்ட்  மொபைல்களை Cashify யில்  DIGIT என்ற கோட் யூஸ் செய்து Rs. 200  ஒன் த ஸ்போட் ( on the Spot) கேஷ் பெற்றிடுங்கள் உங்கள் செகனண்ட்  மொபைல்களுக்கு இதனுடன் உங்களுக்கு இதில் பிரீ  பிக் up  இருக்கிறது, இதனுடன் மேலும் தகவல் பெற கீழே கொடுக்க பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்யுங்கள்.

குறிப்பு :- இதன் விலையில் மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும் மாறுதல் ஏற்படுகிறது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :