OnePlus ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் குறைந்த விலையில் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 22 Jul 2020
HIGHLIGHTS

புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

Oneplus பட்ஸ் இயர்பட்சில் மூன்று ஆக்டிவ் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன

OnePlus  ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் குறைந்த விலையில்  அறிமுகம்.

#IBMCodePatterns, a developer’s best friend.

#IBMCodePatterns provide complete solutions to problems that developers face every day. They leverage multiple technologies, products, or services to solve issues across multiple industries.

Click here to know more

Advertisements

ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்ஸ் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 

ஒன்பிளஸ் பட்ஸ் சிறப்பம்சங்கள்:

- 13.4 எம்எம் டைனமிக் டிரைவர்கள், டால்மி அட்மோஸ், டிராக் ஆடியோ டியூனர்
- ப்ளூடூத் 5.0
- லோ லேடென்சி ஃபேண்டிக் மோட்
- இயர்பட்ஸ் அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி
- ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX4)
- 35 எம்ஏஹெச் பேட்டரி
- 420 எம்ஏஹெச் சார்ஜிங் கேஸ்
- ராப் சார்ஜ்

புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் 13.4 எம்எம் டைனமிக் டிரைவர்கள், பாஸ் பூஸ்ட் மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவை ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்சில் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்சில் மூன்று ஆக்டிவ் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு  இருக்கின்றன. இவை அழைப்புகளின் போது ஆம்பியன்ட் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்குகிறது. இதில் உள்ள லோ லேடென்சி பேரிங் தொழில்நுட்பம் கொண்டு இயர்பட்ஸ் ஸ்மார்ட்போன்களுடன் மிக எளிதில் இணைந்து கொள்ளும்.

விலை மற்றும் விற்பனை தகவல் .

ஒன்பிளஸ் பட்ஸ் வைட், கிரே மற்றும் நார்டு புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்ஸ் அமேசான், ஒன்பிளஸ், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

logo
Sakunthala

coooollllllllll

Web Title: oneplus launches affordable wireless earbuds know here more details
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status