JBL Bar 800 Pro, 7.1 (5.1.2) (1)
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் 7.1 சேனல் சப்போர்ட் கொண்ட JBL Bar 800 Pro சவுண்ட்பாரில் Dolby Atmos® 3D சரவுண்டிங் சவுண்ட் உடன் மிக சிறந்த எபக்ட் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த சவுண்ட்பாரில் ரூ,3000 வரை மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது 720வாட் சவுண்ட் எபக்ட் உடன் உங்கள் வீட்டை தியேட்டர் ஆக்கிவிடும் மேலும் இதன் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
JBL Bar 800 Pro, அமேசானில் ரூ,69,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த சவுண்ட்பாரில் amazon pay கேஷ்பேக் மூலம் வாங்கினால் ரூ,2,099 வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த சவுண்ட்பாரில் ரூ,64,900க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்குகிறது.
JBL Bar 800 Pro, 7.1 (5.1.2) சேனல் சப்போர்ட் உடன் வரும் இந்த சவுண்ட்பாரில் சினிமா தியேட்டர் போன்ற எபக்ட் பெறலாம், இதனுடன் இதில் வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் பேட்டரியால் இயங்கும், கழற்றக்கூடிய இரண்டு வயர்லெஸ் பின்புற ஸ்பீக்கர்களுடன் வரும் ஒரு முற்றிலும் வயர்லெஸ் சவுண்ட்பார் ஆகும்.
இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சரவுண்ட் சவுண்ட் எபக்ட் உடன் சினிமா தியேட்டர் போல 3D எபக்ட் பெறலாம் இதனுடன் இதில் 720W சவுண்ட் அவுட்புட்டுடன் ம்யுசிக் , கேமிங் போன்றவை மிக சிறந்த அனுபவம் பெறலாம், இதனுடன் இதில் வயர்லெஸ் சப்வூஃபர்: பிரம்மாண்டமான 10″ கீழ்நோக்கி ஒலி எழுப்பும் கம்பியில்லா சப்வூஃபரிலிருந்து வெளிப்படும் சிலிர்ப்பூட்டும், துல்லியமான பேஸ் ஒலியானது, ஆக்ஷன் திரைப்படங்களுக்கு உற்சாகத்தையும், ம்யூஸிக் உணர்ச்சியையும் சேர்க்கிறது.
இதையும் படிங்க:9.1.4 Dolby Atmos சப்போர்ட் கொண்ட இந்த பவர்புல் Soundbar இருந்தால் உங்கள் வீட்டை ஆக்கிடும் சினிமா தியேட்டர் போல
இதனுடன் இதில் கனேக்டிவிட்டிக்கு 4K Dolby Vision பாஸ்-True வசதியுடன் கூடிய ஏர்பிளே, அலெக்ஸா மல்டி-ரூம் மியூசிக் மற்றும் குரோம்காஸ்ட் உள்ளமைக்கப்பட்டிருப்பதால், நீங்கள் 300-க்கும் மேற்பட்ட ஆன்லைன் ம்யூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளை அக்சஸ் செயலாம் .HDMI eARC: HDMI eARC ப்ளூடூத் கனெக்ஷன், WiFI , ஒரே ஒரு HDMI கேபிள் வழியாக சுருக்கப்படாத Dolby Atmos சரவுண்ட் சவுண்டை அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது.