Nokia ப்ளூடூத் ஹெட்செட் T2000 வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 07 Apr 2021
HIGHLIGHTS
  • நோக்கியா புளூடூத் ஹெட்செட் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம்

  • ஏப்ரல் 9, 2021 முதல் பிளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இரு ஹெட்போன்களும் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டுள்ளன

Nokia  ப்ளூடூத் ஹெட்செட்  T2000 வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்.
Nokia ப்ளூடூத் ஹெட்செட் T2000 வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்.

நோக்கியா புளூடூத் ஹெட்செட் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. நெக் பேண்ட் ஸ்டைல் ஹெட்செட் விலை ரூ .1,999 ஆகவும், வயர்லெஸ் இயர்போன்களின் விலை 3,999 ரூபாயாகவும் உள்ளது. இந்த சாதனங்கள் ஏப்ரல் 9, 2021 முதல் பிளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ANC T3110 ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இரு ஹெட்போன்களும் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டுள்ளன. மெல்லிய மற்றும் அசத்தலான வடிவமைப்பில் பிரீமியம் பொருட்களை வாங்க விரும்புவோருக்காக புதிய ஆடியோ சாதனங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 குவால்காம் QCC3034 ப்ளூடூத் ஆடியோ சிப்செட் மற்றும் குவால்காம் cVc எக்கோ கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் சப்ரெஷ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இவை 24-பிட் ஹெச்டி ப்ளூடூத் ஆடியோ வசதியை வழங்குகின்றன. இந்த நெக்பேண்ட் ஹெட்செட் ரேபிட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 9 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. 

புதிய நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 விலை ரூ. 1,999 என்றும் வயர்லெஸ் இயர்போன் ANC T3110 விலை ரூ. 3,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன.நோக்கியா புளூடூத் ஹெட்செட் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. நெக் பேண்ட் ஸ்டைல் ஹெட்செட் விலை ரூ .1,999 ஆகவும், வயர்லெஸ் இயர்போன்களின் விலை 3,999 ரூபாயாகவும் உள்ளது. இந்த சாதனங்கள் ஏப்ரல் 9, 2021 முதல் பிளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ANC T3110 ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இரு ஹெட்போன்களும் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டுள்ளன. மெல்லிய மற்றும் அசத்தலான வடிவமைப்பில் பிரீமியம் பொருட்களை வாங்க விரும்புவோருக்காக புதிய ஆடியோ சாதனங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 குவால்காம் QCC3034 ப்ளூடூத் ஆடியோ சிப்செட் மற்றும் குவால்காம் cVc எக்கோ கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் சப்ரெஷ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இவை 24-பிட் ஹெச்டி ப்ளூடூத் ஆடியோ வசதியை வழங்குகின்றன. இந்த நெக்பேண்ட் ஹெட்செட் ரேபிட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 9 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. 

புதிய நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 விலை ரூ. 1,999 என்றும் வயர்லெஸ் இயர்போன் ANC T3110 விலை ரூ. 3,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: நோக்கியா புளூடூத் ஹெட்செட் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. நெக் பேண்ட் ஸ்டைல் ஹெட்செட் விலை ரூ .1,999 ஆகவும், வயர்லெஸ் இயர்போன்களின் விலை 3,999 ரூபாயாகவும் உள்ளது. இந்த சாதனங்கள் ஏப்ரல் 9, 2021 முதல் ப
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Audio-Technica QuietPoint Active Noise-Cancelling ATH-ANC40BT in-Ear Earphones Neck Band (Black)
Audio-Technica QuietPoint Active Noise-Cancelling ATH-ANC40BT in-Ear Earphones Neck Band (Black)
₹ 7999 | $hotDeals->merchant_name
Sony WH-1000XM3 Industry Leading Wireless Noise Cancelling Headphones, Bluetooth Headset with Mic for Phone Calls, 30 Hours Battery Life, Quick Charge, Touch Control & Alexa Voice Control – (Black)
Sony WH-1000XM3 Industry Leading Wireless Noise Cancelling Headphones, Bluetooth Headset with Mic for Phone Calls, 30 Hours Battery Life, Quick Charge, Touch Control & Alexa Voice Control – (Black)
₹ 22990 | $hotDeals->merchant_name
realme Buds Wireless in-Ear Bluetooth with mic (Yellow)
realme Buds Wireless in-Ear Bluetooth with mic (Yellow)
₹ 1795 | $hotDeals->merchant_name
OPPO ENCO Free True Wireless Headphone (White)
OPPO ENCO Free True Wireless Headphone (White)
₹ 5990 | $hotDeals->merchant_name
JBL JBLT110btBlk Bluetooth Headset
JBL JBLT110btBlk Bluetooth Headset
₹ 1599 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status