பிளிப்கார்டில் இந்த ஹெட்போன்களில் கிடைக்கிறது நல்ல டிஸ்கவுண்ட் ஆபர்…!

HIGHLIGHTS

உங்களுக்கு ஒரு அழகிய ஹெட்போன் வாங்க வேண்டும் என்றால் இதோ இதை பாருங்கள்.

பிளிப்கார்ட் இந்த ஹெட்போன்களில் மிக சிறந்த ஆபர்  வழங்குகிறது E- காமர்ஸ் வெப்சைட் ஆன  பிளிப்கார்டில் நிறைய பொருட்களில் நல்ல ஆபர் வழங்குகிறது, அனால் இன்று நாம்  அந்த வகையில் பார்க்க போவது நிறுவனத்தின் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் மூலம் சில பொருட்களில் மிக சிறந்த ஆபர்  வழங்கிவருகிறது , அந்த வகையில் நாம் இன்று பார்க்க போவது ஹெட்போன்களில் ஆபர்  பற்றி தான், அதில் இந்த ஹெட்போன்களில்  மிக சிறந்த ஆபர்  கிடைக்கிறது நீங்கள் உங்களுக்கு ஒரு ஹெட்போன் வாங்க நினைத்து இருந்தால் இந்த லிஸ்டை பாருங்கள்.

Intex Jogger B Bluetooth Headphone
இந்த ஹெட்போனின் விலை  1,600 ரூபாயாக இருக்கிறது,ஆனால் பிளிப்கார்டில் டிஸ்கவுன்ட்க்கு பிறகு நீங்கள் இதை 1,349 ரூபாயின் விலையில் வாங்கி செல்லலாம் இந்த ஹெட்போனை உங்கள் மொபைல் உடன் பயன்படுத்தலாம், மற்றும் இது ப்ளூடூத் சப்போர்ட் செய்கிறது இந்த ஹெட்போனில் ஜாக் இல்லை 

SoundLogic BTHP001PX_BK Bluetooth Headset
இந்த ஹெட்போனின் விலை 1,999 ரூபாயாக இருக்கிறது, ஆனால் டிஸ்கவுண்டுக்கு பிறகு இதன் விலை 999ரூபாயின் விலையில் வாங்கி செல்லலாம் மற்றும் இந்த சாதனத்தில்  SBI க்ரெடிட் கார்ட் மூலம் 10% டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

SoundBot SB210 WIRELESS MUSICAL BEANIE Bluetooth Headset with Mic

இந்த ஹெட்போனின் விலை 3,990 ரூபாயாக இருக்கிறது, இதனுடன் இதில் 71% டிஸ்கவுன்ட்க்கு பிறகு   இதன் விலை1,149 ரூபாயின் விலையில் வாங்கி செல்லலாம் மற்றும் இந்த சாதனத்தில்  SBI க்ரெடிட் கார்ட் மூலம் 10% டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Zoook Rocker Soulmate Bluetooth Headset with Mic
இந்த ஹெட்போனின் விலை 1,299 ரூபாயாக இருக்கிறது, மற்றும் இதனுடன் இந்த சாதனத்தில்  SBI க்ரெடிட் கார்ட் மூலம் 10% டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Envent Boombud Blue Bluetooth Headphone

இந்த ஹெட்போனின் விலை  3,099 ரூபாயாக இருக்கிறது, ஆனால் 51% டிஸ்கவுன்ட்க்கு பிறகு நீங்கள் இதை 1,499 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் SBI க்ரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :