பொளந்து கட்டுது ஆஃபர் boAt Aavante Soundbar யில் ஒரே அடியாக ரூ,20,041 வரை டிஸ்கவுண்ட்

பொளந்து கட்டுது ஆஃபர் boAt Aavante Soundbar யில் ஒரே அடியாக ரூ,20,041 வரை டிஸ்கவுண்ட்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த சவுண்ட்க்கு ரூ,5000க்கும் குறைந்த விலையில் Soundbar வாங்க நினைத்தால் boAt Aavante Bar 2400 Pro Soundbar Flipkart Goat sale மூலம் இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,4,949க்கு வாங்கலாம், அதாவது இதில் 78% டிச்கவுண்டின் கீழ் ரூ,20,041 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது இதன் முழு ஆபர் தகவலை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

boAt Aavante Bar 2400 Pro விலை தகவல்.

boAt Aavante Bar 2400 Pro விலை ரூ,5,499க்கு அமேசானில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,, மேலும் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,550 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு, இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ, 4,949க்கு வாங்கலாம், மேலும் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையோ ரூ,24,990 ஆகும் அதிலிருந்து ஒரே அடியாக 78% டிஸ்கவுண்ட் உடன் இதில் ரூ,20,041 வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பக்கவான பார்ட்டி மோட் தான் இனி Speaker மற்றும் Soundbar கம்மி விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

boAt Aavante Bar 2400 Pro சிறப்பம்சம்.

boAt Aavante Bar 2400 Pro சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் மிக சிறந்த Dolby Atmos உடன் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த தெளிவான சவுண்ட்க்கு 220W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது இதனுடன் இது 5.சேனல் சப்போர்டுடன் வயர்ட் சப்வூபர் வசதியுடன் வருகிறது .

இந்த சவுண்ட்பாரில் கனெக்ஷனுக்கு USB, Optical coaxial, HDMI(ARC), AUX, Bluetooth v5.3 சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இந்த மிக சிறந்த சரவுண்டிங் வழங்கப்படுகிறது மேலும் இது வால் மவுண்ட் அம்சங்களுடன் வருகிறது இதில் 1 UNIT Soundbar, 1 UNIT சப்வூபர், 2 UNITS சேட்லைட், 1 UNIT Aux-In Cable, 1 UNIT Power Cable & அடாப்டர் ஆகியவை வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile