முதல் முறையாக இந்திய நிறுவனம் Boltt அதன் இரண்டு புதிய போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்
Boltt இந்தியாவில் அதன் முதல் முறையாக Ace 5G மற்றும் Evo 4G போனை அறிமுகம் செய்துள்ளது
இந்த போன் பட்ஜெட் ரேன்ஜில் கொண்டுவரப்பட்டது
இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Boltt இந்தியாவில் அதன் முதல் முறையாக Ace 5G மற்றும் Evo 4G போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் பட்ஜெட் ரேன்ஜில் கொண்டுவரப்பட்டது. இது குறைந்த விலை ரேன்ஞ்சில் கொண்டு வரப்பட்டது. முதல் முறையாக இந்திய நிறுவனம் காலடி வைத்துள்ளது என்பது வர வேர்க்க தக்கது மேலும் இந்த இரு நிறுவனங்களும் ஒரே மாதுரியான அம்சங்கள் கொண்டு வந்துள்ளது, மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBoltt Ace 5G மற்றும் Evo 4G சிறப்பம்சம்.
Boltt Ace 5G மற்றும் Evo 4G ஆகிய இந்த இரண்டு போன்களிலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600nits வரையிலான ஹை ப்ரைட்னஸ் கூடிய 6.79-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன.
இரண்டு போனிலும் ஒரே மாதுரியான 6000mAh பேட்டரி உள்ளது. ஏஸ் 5ஜி, UNISOC T8200 ஆக்டா-கோர் பிராசஸரால் இயக்கப்படுகிறது, அதேசமயம் ஈவோ 4ஜி, UNISOC T8200 octa-coreSoC-ஆல் இயக்கப்படுகிறது
இதையும் படிங்க:புதிய iPhone 18 Pro அறிமுக தகவல் லீக்,, கேமரா, பேட்டரி அனைத்திலும் மிகபெரிய அப்க்ரேட்
Ace 5Gபோனில் , 64MP AI ப்ரைமரி கேமரா மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கான 8MP முன்புற கேமராவைக் கொண்டுள்ளது. போல்ட் Evo 4ஜி, 50MP AI பிரதான கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8MP முன்புற கேமரா சென்சாரைக் கொண்டுள்ளது.
Boltt Ace 5G மற்றும் Evo 4G விலை தகவல்
Boltt Ace 5G போன இந்தியாவில் மூன்று ஸ்டோரேஜ் வகையில் அறிமுகம் செயப்பட்டது
4GB + 64GB = ரூ, 13,999
6GB + 128GB =ரூ, 14,999
8GB + 128GB = ரூ, 15,999
மேலும் இந்த போனில் விற்பனையின் பொது கூடுதலாக ரூ,1000 டிஸ்கவுண்ட் பெறலாம்.
அதுவே இதன் Boltt Evo 4G இந்தியாவில் இரண்டு ஸ்டோரேஜ் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது அதில்
4GB + 64GB = ரூ, 10,999
6GB + 128GB = ரூ,11,999
மேலும் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் அறிமுக சலுகையாக ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த இரண்டு போன்களும் செப்டம்பர் 1,2026, பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
