APPLE யின் HOMEPOD மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் அதிகாரபூர்வமாக அறிமுகமானது.

APPLE  யின் HOMEPOD  மினி  ஸ்மார்ட் ஸ்பீக்கர்  அதிகாரபூர்வமாக  அறிமுகமானது.
HIGHLIGHTS

ஆப்பிள் ஹோம் பாட் மினி அறிமுகம் செய்யப்பட்டது

ஆப்பிள் ஹோம் பாட் மினி இந்தியாவில் ரூ .9,900 ஆகும்.

ஆப்பிள் ஹோம் பாட் மினி நவம்பர் 16 முதல் விற்பனைக்கு வருகிறது

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஹை ஸ்பீடு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 

இதுதவிர புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஐபோன்களுடன் இணைந்து இருக்கும் போது தலைசிறந்த அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்பீக்கர் ஆப்பிள் எஸ்5 பிராசஸர், சிரி தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது வீடு முழுக்க தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை சீராக வழங்கும் திறன் கொண்டுள்ளது. 

ஆப்பிள் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் விலை தகவல்.

ஆப்பிள் ஹோம் பாட் மினி இந்தியாவில் ரூ .9,900 விலை மற்றும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் முன்கூட்டிய ஆர்டர்களில் நவம்பர் 16 ஆம் தேதி முதல் விற்பனை திட்டமிடப்பட்டுள்ளது.

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo