இனிமையான இசையை கேக்க Amazon Prime Day Sale 2021 யில் ஹெட்போன்களில் சூப்பர்ஆபர்.

இனிமையான இசையை கேக்க Amazon Prime Day Sale 2021 யில் ஹெட்போன்களில் சூப்பர்ஆபர்.
HIGHLIGHTS

Amazon Prime Day Sale ஹெட்போன்களில் இந்த டீல் பெறுங்கள்

சேல் ஜூலை 27 வரை இருக்கும்

இந்த சேல் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே

Amazon Prime Day Sale  26 ஜூலை 2021 முதல் ஜூலை 27, 2021 வரை அறிவித்துள்ளது. இந்த சேல் பிரைம் உறுப்பினர்களுக்கான, சேல் போது ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், லேப்டாப், டிவிக்கள், அமேசான் டிவைஸ், வீட்டு அப்ளைன்ஸ் உள்ளிட்ட அனைத்து கேட்டகிரி ப்ரைம் தின பிளான் இருக்கும். இது மட்டுமல்லாமல், ஃபேஷன் மற்றும் அழகு போன்றவற்றைத் தவிர ஹோம், பர்னிச்சர் போன்றவற்றை சிறப்பான டிலில் நீங்கள் பெற போகிறீர்கள். 

Amazon Prime Day Sale இன்று முதல் தொடங்கியுள்ளது, இது ஹெட்போன்கள் மற்றும் இயர்போன்கள் வாங்க சரியான நேரம். தயாரிப்புகளில் கிடைக்கும் தள்ளுபடியை தவிர, வாடிக்கையாளர்கள் HDFC பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வழங்கியவற்றில் 10% டிஸ்கோவுண்ட் பெறலாம். கார்டு ஆபர் EMI ட்ரான்ஸாக்ஷன் செல்லுபடியாகும். ICICI பேங்க் அமேசான் பே கிரெடிட் கார்டுடன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு வாங்கும் போதும் 5% கேஷ்பேக் கிடைக்கும்.

SONY WI-C200 WIRELESS IN-EAR HEADPHONES

Sony WI-C200 பயன்படுத்த எளிதானது மற்றும் சிறந்த ஆடியோவை வழங்கும் காது ஹெட்போன்கள் வசதியானது. Sony WI-C200 டிப் பேஸ் உடன் டைனமிக் ஆடியோ பர்பாமன்ஸ் வழங்குகிறது மற்றும் சிறப்பான கிளேரிட்டியுடன் வருகிறது. இது வயர்லெஸ் எனவே நீங்கள் கம்பி அல்லது குழப்பமடைய தேவையில்லை. இது 15 மணி நேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இங்கிருந்து வாங்கவும்.

SENNHEISER HD 458 BT OVER-EAR WIRELESS HEADPHONESHD 458BT

உண்மையில் HD 450BT இன் ரேபரேஷ் வேர்சன் பதிப்பாகும். இந்த ஹெட்செட் பெமிலியர் பிச்சர் வருகிறது, அதே நேரத்தில் ரெட் கலர் அக்ஸ்ன்ட் இது பிரெஷ் ஆனால் மினி லிஸ்ட் டிசைன் வழங்குகிறது. மியூசிக் கேட்கும்போது ஒலி கசிவதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா என்றால், இந்த ஹெட்போன்கள் செயலில் சத்தம் ரத்து செய்யப்படுவதற்கான சிறந்த தேர்வாகும். இங்கிருந்து வாங்கவும்

SONY WH-1000XM4 

Sony WH-1000XM4 ஹெட்போன்கள் இரண்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன: பர்சனல் நோய்ஸ் கேன்சலிங் ஒப்டிமைஸர் மற்றும் ஆட்டோமோஸ்பேரிக், ஏர் ட்ராவல்  டிசைன் செய்யப்படும். இந்த நோய்ஸ் கேன்சலிங் ஹெட்போன்கள் சிறந்த பெர்ஃபார்மன்ஸ் அறியப்படுகின்றன. இங்கிருந்து வாங்கவும். 

BOAT BASSHEADS 100 IN-EAR WIRED EARPHONESboAt BassHeads

100 Stereo In-Ear Earphones டிசைன் வேறு எந்த எஸ்பிரியன்ஸ் உங்களுக்கு வழங்குகிறது. ஹெட்போன்கள் 10mm டிரைவர்களுடன் வந்துள்ளது, அவை ஹாண்ட்செட் பேசுடான் தெளிவான ஒலியை வழங்குகின்றன. இன்புல்ட் நோய்ஸ் ஐசோலேஷன் மைக் கால் பதிலுக்கு உதவுகிறது. இங்கிருந்து வாங்கவும.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo