YouTube Go இப்பொழுது 130 நாடுகளில் கிடைக்கப்பெற்றது

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 02 Feb 2018
HIGHLIGHTS

இந்த சேவையின் மூலம் பயனர்கள் எந்த வீடியோவையும் அவர்களின் நண்பர்களுடன் பகிரலாம்

YouTube Go இப்பொழுது 130 நாடுகளில் கிடைக்கப்பெற்றது

#IBMCodePatterns, a developer’s best friend.

#IBMCodePatterns provide complete solutions to problems that developers face every day. They leverage multiple technologies, products, or services to solve issues across multiple industries.

Click here to know more

Advertisements

YouTube Go கூகுள் வளர்ந்து வரும் நாடுகளை மனதில் வைத்துக்கொண்டு கூகுள் இதை அறிவித்துள்ளது, இதை பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் குறைந்த டேட்டாவிலும் வீடியோ பார்க்கலாம் மற்றும் அது சாதாரண YouTube ஆப் யில் இருப்பது போல பார்க்க முடியும், இது சாதாரண YouTube ஆப் யின் லைட் வெர்சனாக இருக்கும்,, இப்பொழுது பஜாரில் நிறைய ஆப் லைட் வெர்சன் இருக்கிறது.

இதில் சிறந்த விசயம் YouTube Go இப்பொழுது 130 நாடுகளில் லைவ் ஆகிவிட்டது, இப்பொழுது இந்த app சென்ட்ரல் மற்றும் சவுத் அமெரிக்கா, மிடில் இச்ட்ரோன் மற்றும் ஆப்ரிக்கா சில நாடுகளில் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.

நாங்கள் கூறுவது என்னவென்றால் YouTube Go இந்தோனேஷியாவில் அதிகார பூர்வமாக அறிமுக படுத்துவதற்க்கு முன்பு இந்தியாவில் beta ப்ரொடக்ட் வடிவில் இதில் அறிமுக படுத்தப்பட்டது 

YouTube இந்த புதிய சேவை சில புதிய அம்சங்களுடன் இருக்கிறது, YouTube பயனர்களுக்கு எந்த வீடியோவையும் சேவ் அல்லது ப்ளே செய்வதற்க்கு முன்பு இதன் ப்ரிவியு பார்க்கலாம், இந்த சேவையின் மூலம் பயனர்கள் உங்கள் fans பிரபலங்களுக்கு ஷேர் செய்யலாம் 

பிளிப்கார்டில் அசத்தலான லேப்டாப்கள் ரூபாய் 15,000 உள்ளே கிடைக்கிறது

 

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status