WhatsApp Chat Backup End to End Encryption: end-to-end encryption இயல்பாகவே செயல்படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் பொதுவாக வாட்ஸ்அப் சேட் முழுமையாகப் பாதுகாப்பானவை என்று கருதுகின்றனர். இருப்பினும், இதில் உள்ள ஒரு முக்கியத் திருப்பம் என்னவென்றால் உங்கள் சேட்களை Google Drive அல்லது iCloud யில் பேக்கப் செய்யும்போது அவை தானாகவே என்கிரிப்ட் அல்லது லாக் செய்யப்படுபவதில்லை. உங்கள் பேக்கப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் ஆன் செய்ய வேண்டும்.
WhatsApp Hacks: வாட்ஸ்அப் சேட்களுக்கு முழுமையான பாதுகாப்பிற்கு End-to-end encryption இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இந்த செட்டிங் சேட் பேக்கப்களுக்கும் கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அதை சேட்டிங்களுக்குள் இயக்கினால் மட்டும் போதும். உங்கள் வாட்ஸ்அப் சேட் பேக்கப்களுக்கு முழுமையான எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் இயக்குவது என்பது உங்கள் டேட்டாக்கு ஒரு டிஜிட்டல் லாக் இடுவதற்குச் சமம். Meta AI யின் படி வாட்ஸ்ப்பில் சேட் பேக்கப்களுக்கு முழுமையான எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் இயக்கப்படாவிட்டாலும் உங்கள் சேட் ஆப்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும். அதாவது, மெட்டா அல்லது வாட்ஸ்அப் உட்பட யாராலும் அவற்றைப் படிக்க முடியாது. இருப்பினும், பேக்கப்களுக்கு இந்த சேட்டிங் இயக்கப்படவில்லை என்றால் உங்கள் சேட்களை Google Drive அல்லது iCloud (iPhone) யில் பேக்கப் செய்யும்போது அவை இயல்பாகவே முழுமையாக பை டீபால்ட் அல்லது எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்படுவதில்லை. இந்த சேட்டிங் நீங்கள் ஆன் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு Google யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட்
உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் வழங்கப்படும்: நீங்கள் ஒரு புதிய பாஸ்வர்ட் உருவாக்கலாம் அல்லது Passkey பயன்படுத்தி உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கலாம். இதன் மூலம், உங்கள் WhatsApp சேட் பேக்கப்களுக்கு பாதுகாப்பாகவே இருக்கும்.