வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆன ஆண்ட்ரோய்ட்app 5 நாடுகளில், வெளியிட்டுள்ளது அந்த லிஸ்டில் இந்தியா இல்லை

வாட்ஸ்அப்  பிஸ்னஸ்  ஆன  ஆண்ட்ரோய்ட்app 5 நாடுகளில், வெளியிட்டுள்ளது அந்த லிஸ்டில் இந்தியா இல்லை
HIGHLIGHTS

வாட்ஸ்அப் கடைசியாக வாட்ஸ்அப் பிஸ்னஸ் மேச்செஜிங் app அறிமுகப்படுத்திவிட்டது, அதன் மூலம் நீங்கள் பிஸ்னஸ் ரிலேட்டட் மெசேஜ் அனுப்பலாம்

வாட்ஸ்அப் அறிவித்துள்ளது அதன் வாட்ஸ்அப் பிஸ்னஸ் அப் கூகுள் ப்ளேஸ்டோரில்  வெளியிட்டுள்ளது, இந்த வாட்ஸ்அப் பிஸ்னஸ்  ஆண்ட்ரோய்ட் app டிசைன் செய்ததின் காரணம், அதன் மூலம் கஸ்டமர்ஸ் பிஸ்னஸ் கனெக்ட் செய்ய உதவுகிறது இதனுடன் இந்த மெச்செஜ் அனைவருக்கு அனுப்பி பிஸ்னஸ் பெறலாம் பிஸ்னஸ் அதன் சொந்த அடையாலத்தை  உருவாக்குவதன் உடன் உங்களின் தெளிவான விவரங்களையும் பதிவு செய்யலாம், e-மெயில், உங்கள் கடை முகவரி மற்றும் வேப்சைட் டிடைல் இதன் மூலம் இது நிறைய கஸ்டமர்களுக்கு எளிதாக ரீச் (reach) ஆகும் 

ஆனால்  இப்பொழுது இந்த வாட்ஸ்அப் வெறும் 5 நாடுகளில் மட்டுமே வெளியிட்டுள்ளது அவை UK, US, இடலி, மெக்ஸிகோ, மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இது வெளியாகியுள்ளது,ஆனால் இந்த சர்ப்ரைசிங் இந்தியாவில் இல்லை ஆனால் இந்த நிறுவனம் இன்னும் பல நாடுகளை சேர்க்க வேண்டும் இந்தியாவை போல 

இந்தியாவில் ஆன்லைன் துணி கமபனிகள் லிருந்து பிரேசில் ஆட்டோ பார்ட்ஸ் ஸ்டோர் இருக்கிறது ஆனால் வாட்ஸ்அப் பிஸ்னஸ் மூலம் அவர்களின் பிஸ்னஸ் இம்ப்ரூவ் செய்ய உதவும் உதரணத்துக்கு இதன் மூலம் மெசேஜ் அனுப்புவதன் மூலம் நிறைய கஸ்டமர்ஸ் கிடைப்பார்கள் அதை தவிர இதில் செப்ரெட் மெசேஜ் அனுப்பலாம்  என்று  வாட்ஸ்அப் ஸ்டேட்மென்ட்களில்  எழுதியுள்ளது 

இந்தியாவில் இருக்கும் 80% சிறிய பிஸ்னஸ் மற்றும் பிரேசிலில் கூறுகிறது, வாட்ஸ்அப் இரு பக்கத்திலும் கஷ்டமர்களுடன் கம்யுனிகேட் செய்ய உதவுகிறது மற்றும் அதன் மூலம் அவர்களின் பிஸ்னஸ் டெவலப்  செய்ய உதவுகிறது, WhatsApp  பிஸ்னஸ் மூலம் எளிதாக மக்களை கனெக்ட் செய்கிறது மற்றும் வாட்ஸ்அப் ஒரு பாஸ்ட் ,மற்றும் சிம்பிள் வாட்ஸ்அப்பின் கூடுதலான வழியாகும்   

இந்த வகையான பான்ச்னளிட்டி வாட்ஸ்அப் பிஸ்னஸ்app உங்கள்ளுக்கு வெவ்வேறு அம்சமான  பிஸ்னஸ் வழக்க உதவுகிறது மற்றும் அதன்  WhatsApp’s 1.3பில்லியன் பயனர்கள் ரீச்(reach) ஆக முடிகிறது 

Business Profiles கஸ்டமர் தகவல் குறிப்பிட இது உதவும் அதாவது பிஸ்னஸ் டிஸக்ரிப்சன் (description) E-மெயில் அல்லது ஸ்டோர் அட்ரஸ் மற்றும் வெப்சைட் டிடைல் போன்றவை இதில் பதிவு செய்யலாம் 

Smart Messaging Tools  இது நீங்கள் கஸ்டமர்களிடம் இருந்து வரும் கேள்விக்கு நீங்கள் குயிக் பதிலை தர இது உங்களுக்கு உதவியாக இருக்கிறது பிஸ்னஸ் இதில் கிரீட்டிங் மெசேஜ்களுடன் தன்னைப்பற்றி கஸ்டமர்களிடம்  அறிமுகப்படுத்தி கொள்வதுடன் மெசெஜ் அனுப்பி கொள்ளலாம் 

(WhatsApp Business accounts) வாட்ஸ்அப்  பிஸ்னஸ்  அக்கவுன்ட்  தனியாக உங்களுக்கு தெரியும் ‘Business Accounts’  உங்கள் chat பிளாட்போர்மில் இது உங்களின் சாதாரமாக பயன்படுத்தும் வாட்ஸ்அப் விட டிப்ரண்டாக இருக்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுன்ட் (WhatsApp accounts) வாட்ஸ்அப் அக்கவுன்ட் மூலம் அவர்கள் பிச்னசில் லிங்க் செய்து இருக்கும் போன் நம்பர் உடன் பிஸ்னஸ் நம்பர் மேட்ச் ஆகிறதா என்று பார்க்கலாம் சப்போஸ் அது தவறாக இருந்தால் நீங்கள் அதை நார்மலாக இருக்கும் வாட்ஸ்அப்பில் ப்ளோக் (block) செய்வது போலவெ நீங்கள் இதிலும் block செய்யலாம் இதிலும் ப்ளோக் செய்வதற்க்கு எல்லாம் உரிமைகளும்  இருக்கிறது இதனுடன் நீங்கள் எந்த நம்பரையும் block செய்யலாம் பிஸ்னஸ் நம்பர் உள்பட என்று நிறுவனம் ரிப்போர்டில் கூறுகிறது 

வாட்ஸ்அப் பிஸ்னஸ் டெஸ்க்டாப்பிலும் இருக்கும் WhatsApp Web என இருக்கும் 

வாட்ஸ்அப் கூறுகிறது WhatsApp Business ஆண்ட்ரோய்ட் app வரும் வாரங்களில் உலகம் முழுவதும் சுற்றி வரும், இது இந்தியாவில் எப்பொழுது வெளியாகும் என ஆர்வமாக எதிர்பார்க்க படுகிறது ஒரு பீட்டா ஏற்கனவே இந்தியாவில சோதித்தது மற்றும் பிஸ்னஸ்க்கு பயன் படும் BookMyShow மற்றும் மேக் மை ட்ரிப் MakeMyTrip ஏற்கனவே வாட்ஸ்அப்  பிஸ்னஸ் அக்கவுண்டில்  இயங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo