புதிய Whatsapp பீட்டா அப்டேட் , வீடியோ கால் செய்ய ஒன்கோயிங் வொயிஸ் காலில் இருந்து வீடியோ காலுக்கு மாற முடியும்

புதிய Whatsapp பீட்டா அப்டேட் , வீடியோ கால் செய்ய ஒன்கோயிங் வொயிஸ் காலில் இருந்து வீடியோ காலுக்கு மாற முடியும்
HIGHLIGHTS

Whatsapp பயனர்கள் தற்போது வீடியோ காலில் இருந்து ஒரு வொயிஸ் காலில் மாறுவதற்கு கால் டிஸ்கனெக்ட் செய்ய வேண்டியதாக இருக்கிறது, ஆனால் புதிய அப்டேட் உடன், பயனர்கள் துண்டிக்கப்படுவதைத் தவிர்த்து மட்டுமே வீடியோ கால்க்கு மாற முடியும்.

வாட்ஸ்ஆப் அதன் பீட்டா டெஸ்டர்க்கு ஒரு புதிய அம்சத்தை வழங்க ஆரம்பித்துள்ளது, அது உங்களுக்கு வொயிஸ் காலிலிருந்து கால் டிஸ்கனக்ட் செய்யாமல் நேரடியாக நீங்கள் வீடியோ காலுக்கு மாற அது உங்களை அனுமதிக்கிறது, WABetaInfo யின் படி புதிய அப்டேட் மெசேஜிங் app புதிய பீட்டா எடிசன் 2.18.4 யில் ஆரமபமகிறது மற்றும் இது தற்போது ஆண்ட்ரோய்ட் மாஸ்மால்லோ மற்றும் அதன் பிறகு உள்ள அப்டேட்  சாதனங்களை மட்டுமே ஆதரிக்கிறது.

அறிக்கை படி, சமீபத்திய Whatsapp பீட்டா அப்டேடில் வொயிஸ் கால் ஸ்க்ரீனில் ஒரு புதிய பட்டன் கொண்டு இருக்கும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, கால் துண்டிக்காமல், ஒரு வீடியோ காலில் இருந்து வொயிஸ் காலில் ஒரு பயனர் மாற அனுமதிக்கிறார்.

தற்போது, பயனர்கள் வொயிஸ் காலீல் இருந்து வீடியோ காலில் செல்வதற்கு முதலில் கால் டிஸ்கனெக்ட் செய்த பிறகு மட்டுமே நீங்கள் கால் மற்ற முடியும், இதன் கீழ் ரிப்போர்டில் கூறப்படுகிறது, வொயிஸ் காலிலிருந்து வீடியோ காலுக்கு போகும்போது, ரிசிவரில் ஒரு நோடிபிகேசன் வரும் அதில் நீங்கள் வொயிசிலிருந்து வீடியோ காலுக்கு மாற விரும்புகிரிர்களா என்று, பயனர் அதுக்கு பதில் அளிக்கவில்லை என்றால், அது வொயிஸ் காலிலியே  இருந்து விடும் 

முதலில் வந்த தகவலின் படி சில ரிப்போர்டில், நிறுவனம் குரூப் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு குரூப் வீடியோ காலிங் அம்சங்களில் வேலை செய்கிறது, இதில் ஒரு புதிய சுவிட்சிங் பெசிலிட்டி கொடுக்கப்பட்டுள்ளது இதில் குரூப் வொயிஸ் கால் வேலை செய்யாது  

தற்போது வாட்ஸ்அப் புதிய பெசிலிட்டி அறிவித்துள்ளது, ஆனால் நிறுவனம் சமீபத்தில் விண்டோஸ் போன் 8.0,ப்ளாக்பெரி 10, மற்றும் நோக்கியா S40 OS யில் ஓடும் டிவைஸ் சப்போர்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, நிறுவனம் கூறுகிறது இப்பொழுது இந்த பிளாட்போர்ம் இன்னும் சரியாக டெவோலோப் ஆகவில்லை மற்றும் சில பெசிலிட்டி எந்த நேரத்திலும் வேலை  நிறுத்தலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo