WhatsApp தொடர்ந்து Username அம்சத்திற்கு Telegram மற்றும் Signal அரசின் அதிரடி கேள்வி
Username Feature அம்சத்திற்கும் தொடரும் சிக்கல்
அரசு Telegram மற்றும் Signal போன்ற யூசர்நேம் அமசத்தின் மூலம் பல மோசடி ஏற்ப்படலாம் எச்சரிக்கை
மோசடி நடக்காமல் தப்பிக்க தரியான தகவலை கேட்டுள்ளது
Username Feature அம்சத்திற்கும் தொடரும் சிக்கல், இப்பொழுது அரசு Telegram மற்றும் Signal போன்ற யூசர்நேம் அமசத்தின் மூலம் பல மோசடி ஏற்ப்படலாம் எச்சரிக்கை கொடுத்துள்ளது மேலும் மோசடி நடக்காமல் தப்பிக்க தரியான தகவலை கேட்டுள்ளது. மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் தொடர்பான கவலைகளை இந்தத் தளங்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. டெலிகிராம் (Telegram) மற்றும் சிக்னல் (Signal) ஆகியவற்றில் ஏற்கனவே ‘யூசர்நேம்’ (username) வசதிகள் உள்ளன.
Surveyஅரசு இந்த யூசர்நேம் அம்சம் ஏன் அனுமது கொடுக்க வேண்டும்?
பிடிஐ (PTI) தகவலின்படி, டெலிகிராம் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பில், ‘யூசர்நேம்’ (username) வசதியைத் தொடர்ந்து வைத்திருக்க ஏன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
Government widens scrutiny over 'username' feature. After issuing a notice to WhatsApp yesterday, the Ministry of Electronics and IT (MeitY) has now sent notices to Telegram and Signal as well. Both platforms have been asked to explain their 'username' feature and its safeguards… pic.twitter.com/JOxC1aD9Bu
— ANI (@ANI) July 2, 2026
அரசு ஏற்கனவே மெட்டவுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
அரசு புதன்கிழமை இந்தியாவில் WhatsApp யூசர்நேம் அம்சத்திற்காக மெட்டவுக்கு நோட்டிஸ் அனுப்பியது, இதனுடன் இது தொடர்பான பிரச்சனை மற்றும் மோசடிக்கான பயம் இல்லை என தெரியும் வரை இந்த அம்சத்தை அறிமுகம் செய்யகூடாது என கூறியுள்ளது. வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்பட்ட அறிவிப்பு ஒன்றில், ‘யூசர்நேம் அம்சம்’ (username feature) சைபர் மோசடிகள் அதிகரிக்க வழிவகுக்கக்கூடும் என்று அரசு கவலை தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த முன்மொழியப்பட்ட அம்சம் தொடர்பாக, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டு மெட்டா (Meta) நிறுவனத்திற்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க அரட்டை யூசர்நேம் அம்சத்தை கை விட்டது, WhatsApp-க்கு அரசின் அதிரடி உத்தரவு தான் காரணமா, ஸ்ரீதர் வேம்பு கூறுவது என்ன
யூசர்நேம் அம்சத்தை பற்றி WhatsApp தெரிவித்த பதில்
WhatsApp கூறியது என்னவென்றால், தற்பொழுது இந்த யூசர்நேம் அம்சமானது ரிசர்வேஷன் அதாவது முன்பதிவு செய்யப்படுகிறது மற்றும் இந்த மாசத்தின் மூலம் இப்பொழுது யாரும் மெசேஜ் அனுப்புவதற்காக அனுமதிக்கவில்லை, மேலும் யூசர்நேம் அக்கவுன்ட் உருவாகுவதற்கு வேரிபைட் செய்யப்பட்ட காண்டேக்ட் நம்பர் காடயமாகப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியது.
அரசு நிறுவனங்கள் மற்றும் பொது நபர்களுக்கான ஒதுக்கப்பட்ட யூசர்நேம் , ஒரே மாதிரியான யூசர்நேம்களுக்கு எதிரான பாதுகாப்பு, ஆப்ஷநிர்க்கான யூசர்நேம் PIN நம்பர்கள் , முதல் முறை அனுப்பப்படும் மேசெஜ்களுக்கான சூழல் சார்ந்த தகவல்கள் மற்றும் கேட்கப்படாத காடேக்ட் களுக்கான லிமிட்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் மெட்டா எடுத்துரைத்தது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
