Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » Apps » சோசியல் மீடியாவின் மிகவும் பாப்புலரான instagram, facebook டவுன் மக்கள் புலம்பல்

சோசியல் மீடியாவின் மிகவும் பாப்புலரான instagram, facebook டவுன் மக்கள் புலம்பல்

By Sakunthala | Updated on 12-Jun-2026
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
சோசியல் மீடியாவின் மிகவும் பாப்புலரான instagram, facebook டவுன் மக்கள் புலம்பல்
Sakunthala Sakunthala
12-Jun-2026

சோசியல் மீடியாவின் மிகவும் பாப்புலரான Meta-க்கு சொந்தமான Facebook, Instagram யில் பயன்படுத்த முடியாமல் இருப்பதாக சோசியல் மீடியாவில் மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள் (logging in), ‘ஃபீட்’ (feed) பகுதியை ஏற்றுவது மற்றும் பதிவுகளைப் பார்ப்பது ஆகியவற்றில் சிக்கல்கள் இருப்பதாகப் பல பயனர்கள் தெரிவித்தனர். ஆப்பை திறந்தபோது சிலருக்கு வேறு ஸ்க்ரீன் தோன்றியது; அதேவேளையில், பலரது அக்கவுண்ட்கள் தானாகவே வெளியேற்றப்பட்டன (logged out) லோக் அவுட் ஆகியது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஜூன் 12, 2026 அன்று பிற்பகல் 01:50 UTC நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 46 புகார்கள் பதிவாகியுள்ளதாக எங்கள் கண்காணிப்பு அமைப்பு காட்டுகிறது. கடந்த ஒரு மணி நேரத்தில் 46 புகார்களும், கடந்த 15 நிமிடங்களில் 46 புகார்களும் பதிவாகியுள்ளன.

இதில் Facebook, Facebook mesanger மற்றும் instagram போன்றவற்றை கோளறு இருப்பதாக X பக்கத்தில் புகர்லித்து வருகிறார்கள் மேலும் இந்த பாதிப்பானது இந்தியா மட்டுமின்றி , அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் அடங்கும்.

Facebook Down
Instagram Down
Messenger Down pic.twitter.com/V4aUcfQ9rv

— migs (@miggsaliosadaa) June 12, 2026

Anyone else having issues with Instagram this morning?

— Brittany (@Brittan96355048) June 12, 2026

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
VI யின் சூப்பர் அதிரடி தமிழ்நாட்டில் மூன்று முக்கிய நகரங்களில் 5G சேவை VI யின் சூப்பர் அதிரடி தமிழ்நாட்டில் மூன்று முக்கிய நகரங்களில் 5G சேவை
WhatsApp புதிய ரூல் இனி இந்த iphone மாடலுக்கு எப்பொழுது வாட்ஸ்அப் திறக்காது, காரணம் என்ன பாருங்க ? WhatsApp புதிய ரூல் இனி இந்த iphone மாடலுக்கு எப்பொழுது வாட்ஸ்அப் திறக்காது, காரணம் என்ன பாருங்க ?
பக்கவான டீல் தூள் கிளப்பும் ஆபரின் கீழ் Google Pixel 10 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் பக்கவான டீல் தூள் கிளப்பும் ஆபரின் கீழ் Google Pixel 10 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்
8,000mAh பேட்டரியுடன் மார்கெட்டில் சத்தமில்லாமல் அறிமுகமான Tecno யின் புதிய போன் டாப் அம்சங்கள் பாருங்க 8,000mAh பேட்டரியுடன் மார்கெட்டில் சத்தமில்லாமல் அறிமுகமான Tecno யின் புதிய போன் டாப் அம்சங்கள் பாருங்க
இன்னிக்கு சேலில் தூள் கிளப்பும் ஆபர் Motorola யின் இந்த புதிய மாடலில் கம்மி விலையில் தூக்க சரியான நேரம் இன்னிக்கு சேலில் தூள் கிளப்பும் ஆபர் Motorola யின் இந்த புதிய மாடலில் கம்மி விலையில் தூக்க சரியான நேரம்
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Motorola Edge 70 Pro+
  • Xiaomi 17T
  • Oppo F33 Pro
  • Oppo Find X9 Ultra
  • Motorola Razr Fold
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo