Facebook மற்றும் Instagram டவுன் ஆயிரகணக்கான மக்கள் புகரளித்தனர் இப்பொழுது பிரச்சனை தீர்ந்ததாக பதில்

மெட்டாவுக்கு சொந்தமான Facebook மற்றும் Instagram மிக பெரிய பிரச்சனையை சந்திந்து வந்தது, அதாவது 1000 கணக்கான மக்கள் ரீல்ஸ் ஸ்க்ரோல் செய்வது, போட்டோ போஸ்ட் செய்வது மற்றும் ஸ்டோரி போடுவது பார்ப்பது என்பது போன்ற எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது என மக்கள் புகார்களை தெரிவித்து வந்தனர் மேலும் இந்த பிரச்சனயனது திங்கட்கிழமை மாலையிலிருந்து இந்தியா மட்டுமின்றி அமரிக்கா போன்ற இடங்களில் பாதுக்கப்பட்டுள்ளது

இந்த பிரச்சனையானது Downdetector பிளாட்பார்மில் 5,000 யூசருக்கு மேல் அமெரிக்கா புகார் தெரிவித்தனர், இருப்பினும் இந்தியாவை பொறுத்தவரை பெரும் அளவு பாதிப்பு இல்லை 500 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளன

இதையும் படிங்க 7.1 (5.1.2) சேனல் Dolby Atmos சப்போர்டுடன் JBL Bar 800 Pro Soundbar 3D சவுண்ட் எபக்ட் உடன் உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் ஆக்கிடும்

மேலும் தற்பொழுது Downdetector’s யில் instagram யில் இப்பொழுது பிரச்சனை தீர்ந்ததாக பதிலளிக்கப்பட்டது

Instgram down
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :