2020 சுதந்திர தினத்தை Whatsapp யில் இந்த ஸ்டிக்கர் மூலம் வாழ்த்து சொல்லுங்கள்.

Updated on 15-Aug-2020
HIGHLIGHTS

இன்று, 2020 சுதந்திர தினத்தின் 74 வது ஆண்டு விழாவை நாடு கொண்டாடுகிறது

நீங்கள் ஸ்டிக்கர்கள் மற்றும் GIF களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம். சுதந்திர தின ஸ்டிக்கர்களை

இன்று, 2020 சுதந்திர தினத்தின் 74 வது ஆண்டு விழாவை நாடு கொண்டாடுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், பெரும்பாலான மக்கள் இன்ஸ்டன்ட் மெசேஜ் பயன்பாடு வாட்ஸ்அப் மூலம் வாழ்த்து செய்திகளை அனுப்புகிறார்கள். சுதந்திர தினம் தொடர்பான செய்திகளைத் தவிர, நீங்கள் ஸ்டிக்கர்கள் மற்றும் GIF களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம். சுதந்திர தின ஸ்டிக்கர்களை நீங்கள் எவ்வாறு கண்டுபிடித்து அவற்றை உங்கள் நெருங்கியவர்களுக்கு அனுப்ப முடியும் என்பதை பற்றி பார்ப்போம் வாங்க.

சுதந்திர தின ஸ்டிக்கர் பேக்கை இப்படி போடுங்கள்.

  • முதலில் வாட்ஸ்அப்பைத் திறந்து ஏதாவது  ஒரு சேட்டில் சென்று Stickers பிரிவுக்குச் செல்லுங்கள்.
  • இதற்காக, நீங்கள் சேட்டின் கீழே உள்ள ஈமோஜி ஐகானுக்குச் சென்று வலதுபுறத்தில் உள்ள ஸ்டிக்கர்கள் ஐகானைத் தட்ட வேண்டும்.
  • இப்போது பிளஸ் (+) விருப்பத்தைத் தட்டவும். இப்போது ஒரு புதிய சாளரம் திறக்கும், அங்கு நீங்கள் அனைத்து விருப்பங்களையும் அனைத்து ஸ்டிக்கர்கள் மற்றும் மை ஸ்டிக்கர்களைக் காண்பீர்கள்.
  • இப்பொழுது All Stickers விருப்பத்தில்  சென்று கீழே ए Get More Stickers ஆப்ஷனை தட்டுங்கள்
  • இது உங்களை நேரடியாக Google Play Store க்கு திருப்பி விடுகிறது.
  • இங்கே உங்களுக்கு Independence Day stickers தேட வேண்டியிருக்கும். இது ஒரு லிஸ்டை திறக்கும்.
  • லிஸ்டில் கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு ஸ்டிக்கர் பயன்பாட்டையும் டவுன்லோட் செய்யவும்..
  • உதாரணமாக  15 August Independence Day Sticker 2020 பயன்பாட்டைப் பதிவிறக்கியது, இது 4.4 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றது.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட ஸ்டிக்கர் பயன்பாட்டைத் திறந்து, Add to whatsapp விருப்பத்தைத் தட்டவும்.
Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :