கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியிடப்படும்
கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 11 வெளியிடப்பட்டது.
ஆண்ட்ராய்டு 12 சோர்ஸ் கோட் அக்டோபர் 4 இல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது
கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆண்ட்ராய்டு 12 ஐந்தாவது மற்றும் இறுதி பீட்டா ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 11 வெளியிடப்பட்டது. பிக்சல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான ஆண்ட்ராய்டு 12 வெளியீட்டு விவரம் வெளியாகும்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் கூகுள் தரவுகளில் ஆண்ட்ராய்டு 12 சோர்ஸ் கோட் அக்டோபர் 4 இல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே தினத்தில் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.