அமேசான் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களுக்காக பிரைம் டே விற்பனையை ஏற்பாடு செய்கிறது, இந்த ஆண்டு இந்தியாவில் பிரைமின் 5 வது ஆண்டுவிழா மற்றும் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், நிறுவனம் தனது Prime Day Sale 2021 விற்பனையின் தேதிகளை அறிவித்துள்ளது. ஆம், அமேசான் பிரைம் மெம்பர்களுக்கான காத்திருப்பு முடிந்துவிட்டது, இந்த ஆண்டு விற்பனை ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களுக்கு நேரலையில் இருக்கும் என்றும் இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு பொருட்களில் தள்ளுபடிகள் மற்றும் பெரிய Deals கிடைக்கும் என்றும்
Survey
✅ Thank you for completing the survey!
சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி ஒரே நாளில் சுமார் 300-க்கும் அதிக பொருட்கள் அமேசானில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த பிரைம் டே சேல் ஜூன் மாதத்திலேயே நடத்த அமேசான் திட்டமிட்டது. எனினும், கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பிரைம் டே சேல் ஒத்திவைக்கப்பட்டது.