AMAZON PRIME DAY 2020 SALE: DSLR கேமராவில் பெஸ்ட் ஆபர்
Amazon Prime Day இன்று சேல் யின் கடைசி நாள் ஆகும்
HDFC வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதில் 10% தள்ளுபடி கிடைக்கும்
Amazon Prime Members க்கு அமேசான் பிரைம் டே 2020 விற்பனை இப்போதிலிருந்து 6-7. இந்த இரண்டு நாள் விற்பனை ஆகும் மேலும் இன்று சேல் யின் கடைசி நாள் ஆகும்.,இன்று இந்த DSLR கேமராவில் அசத்தலான ஆபர் வழங்கப்படுகிறது, நீங்கள் பல சிறந்த சலுகைகள், டீல்கள் மற்றும் தள்ளுபடிகள் வழங்குகிறது, அமேசான் HDFC வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது மற்றும் வாடிக்கையாளர்கள் HDFC வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதில் 10% தள்ளுபடி கிடைக்கும் . கூடுதலாக, பிரைம் டே வெகுமதிகளைத் பெறலாம் மற்றும் தயாரிப்புகளுக்கு அதிக தள்ளுபடியைப் பெறலாம். மேலும் இதில் நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கலாம்..
Surveyஇன்று இந்த கேமராக்களின் லிஸ்டில் Sony, Canon, Nikonபோன்ற கேமராக்கள் அடங்கியுள்ளது Amazon Prime Day 2020 sale இன்று இந்த சேல் யில் வாங்கலாம்.
CANON EOS 1500D
Deal Price: Rs 23,490
சலுகை: அமேசான் பிரைம் டே விற்பனையின் போது Canon EOS 1500D தள்ளுபடி விலையைப் வழங்குகிறது , அதே நேரத்தில் இது வழக்கமாக இந்தியாவில் ரூ .28,000 விலையில் விற்கப்படுகிறது. HDFC டெபிட் கார்டுடன் அதை வாங்க 10% தள்ளுபடியும் உள்ளது.
EOS 1500D ஆரம்ப DSLR கேமரா பயனருக்கு மிகவும் முக்கியமானது. இது 24.1MP APS-C CMOS சென்சாருடன் வருகிறது மற்றும் இது ஹை ரெஸலுயூசன் கொண்ட புகைப்படங்களை வழங்குகிறது. இங்கிருந்து வாங்கவும்.
NIKON D3500 W/AF-P
Deal Price: Rs 23,999 (ப்ரைம் மெம்பருக்கு )
இந்த Nikon கேமரா அமேசான் பிரைம் டே விற்பனையில் ரூ .23,999 தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது, இது வழக்கமாக இந்தியாவில் ரூ .30,000 விலையில் விற்கப்படுகிறது. HDFC வங்கி அட்டையுடன் அதை வாங்கும்போது 10% கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.
EOS 1500D DSLR ஆரம்பகால வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமானது. இது 24.2MP APS-C CMOS சென்சாருடன் வருகிறது மற்று இங்கு நல்ல டீல்கள் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்.
CANON EOS 80D
Deal Price: Rs 79,990 (ப்ரைம் மெம்பருக்கு)
சலுகை: இந்த கேமரா HDFC கிரெடிட் கார்டை வாங்குவதற்கு 10% தள்ளுபடி வழங்குகிறது , நீங்கள் அதை HDFC டெபிட் கார்டுடன் வாங்கினால், ரூ .650 சேமிக்க முடியும்.
Canon EOS 80D முதல் APS-C சென்சாருடன் வருகிறது DSLR இருக்கும் மற்றும் இது இரட்டை பிக்சல் சென்சாராக செயல்படுகிறது, இது ஃபோகஸ் வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் குறைந்த சத்தத்தில் புகைப்படத்தையும் மேம்படுத்துகிறது. இங்கிருந்து வாங்கவும்.
SONY A6100L
Deal Price: Rs 52,190 (ப்ரைம் மெம்பருக்கு )
Sony A6100 HDFC கிரெடிட் கார்டுடன் வாங்கும்போது ரூ .1,500 தள்ளுபடி கிடைக்கும் , மேலும் இது நோ கோஸ்ட் இ.எம்.ஐ யிலும் வாங்கலாம். HDFC டெபிட் கார்டுடன் அதை வாங்க ரூ .650 தள்ளுபடியும் உள்ளது.
Sony A6100 6000 சீரிஸ் கேமரா ஆனால் இன்னும் சிறந்த டீல்களை வழங்குகிறது மற்றும் நல்ல விலையில் வருகிறது ।இது ஒரு மிரர் லெஸ் கேமரா 24.2MP EXMOR CMOS சென்சார் உடன் நல்ல வீடியோ பிடிப்பு திறனை வழங்குகிறது. இங்கிருந்து வாங்கவும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
