Amazon Great Freedom Festival; ஆகஸ்ட் 5 முதல் ஆரம்பம் இந்த பொருட்களில் அசத்தலான டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Amazon அதன் Great freedom Festival Sale அறிவித்துள்ளது

அமேசானின் அடுத்த விற்பனை - கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் என்று அழைக்கப்படும்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 வரை தொடரும் என்று அறிவித்துள்ளது.

Amazon Great Freedom Festival; ஆகஸ்ட் 5 முதல் ஆரம்பம் இந்த பொருட்களில் அசத்தலான டிஸ்கவுண்ட்

Amazon அதன்  Great freedom Festival Sale அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5 முதல் தொடங்குகிறது. இந்த விற்பனை ஆகஸ்ட் 9 இரவு 11:59 வரை நடைபெறும். விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் , கேமராக்கள், ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் வாங்குவதில் சிறந்த சலுகைகள் இருக்கும். வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐக்களுக்கு 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அமேசானின் அடுத்த விற்பனை – கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் என்று அழைக்கப்படும், இது வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

மொத்தம் ஐந்து நாட்கள் நடக்கும் இந்த விற்பனையில் மொபைல்கள் மற்றும் அக்சசெரீஸ்களுக்கு 40 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அக்சசெரீஸ்கள் மீது 60 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும், மேலும் தொலைக்காட்சிகள் மற்றும் இதர சாதனங்களில் 55 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

அடுத்த அமேசான் விற்பனையில் OnePlus Nord 2, OnePlus Nord CE 5G, Samsung M21 2021, iQoo Z3 5G போன்ற புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல சுவாரஸ்யமான சலுகைகளை ஒருவர் காணலாம்.

40 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மீது 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். 4K தெளிவுத்திறன் கொண்ட பெரிய திரை டிவி மாடல்கள் மற்றும் ப்ரொஜெக்டர்கள் மீது 60 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

நிகழவுள்ள அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை, எஸ்பிஐ கார்டுதாரர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள், அனைவருக்கும் கேஷ்பேக் வெகுமதிகள் மற்றும் அமேசான் காம்போக்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடியையும் வழங்கும்.

அமேசான் தனது ஐந்து நாள் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவலை ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 வரை தொடரும் என்று அறிவித்துள்ளது.

மொபைல், டிவி போன வழக்கமான தயாரிப்புகளின் மீதான சலுகைகளை தவிர்த்து வாடிக்கையாளர்கள் கேமராக்கள் மற்றும் ட்ரைபாட்ஸ், லைட்ஸ் மற்றும் பலவற்றில் 60 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என்றும் அமேசான் அறிவித்துள்ளது

ஹெட்ஃபோன்ஸ் மற்றும் ஸ்பீக்கர்ஸ் மீது 60 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும். மேலும் இந்த சிறப்பு விற்பனையின் போது எஸ்பிஐ அட்டைதாரர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியையும் பெற முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile