வீட்டிருந்தபடி ஆன்லைனில் PAN card யின் இருக்கும் பெயரை மாற்றுவது எப்படி?

வீட்டிருந்தபடி ஆன்லைனில் PAN card யின் இருக்கும் பெயரை மாற்றுவது எப்படி?

PAN கார்ட் என்பது முக்கியமான ஆவணத்தில் ஒன்றாகும், அரசு சார்ந்த எந்த வேலைகள் ஆனாலும் சரி பேங்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி பேன்கார்ட் என்பது முக்கியமாகும் , இதை தவிர நீங்கள் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தாலும் சரி PAN கார்ட் வைத்திருப்பது அவசியமாகும். இருப்பினும் பேன் கார்டில் இருக்கும் பெயராக இருந்தாலோ மற்றும் ஆதார் கார்டில் இருக்கும் பெயரும் சரியாக பொருந்தவில்லை என பல பிரச்சனை சந்திக்க வேண்டி இருக்கும் மேலும் உங்கள் PAN கார்டில் இருக்கும் பெயரை சரி செய்வது எப்படி பார்ப்போம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

PAN கார்டில் இருக்கும் பெயரை மாற்ற தேவையான முக்கியாமான ஆவணம்.

  • -ஆதார் அட்டை
  • பாஸ்போர்ட்
  • திருமணச் சான்றிதழ்
  • வாக்காளர் அடையாள அட்டை
  • ஓட்டுநர் உரிமம் (Driving License)
  • குடும்ப அட்டை(Ration Card)

இதையும் படிங்க:IRCTC யின் பீட்டா புதிய வெப்சைட்டின் மூலம் அதி வேகமாக தத்கால் டிக்கெட் புக்கிங் செய்யலாம் அது எப்படி?

PAN கார்டில் இருக்கும் பெயரை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

PAN கார்டில் இருக்கும் பெயரை ஆன்லைனில் இருந்தபடி சரி செய்ய UTIITSL போர்ட்டல் மூலம் அதை செய்யலாம் எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

ஸ்டேப் 1: முதலில் UTIITSL அதிகாரபூர்வ வெப்சைட் https://www.pan.utiitsl.com/PAN/ பக்கத்திற்கு செல்லவும்.

ஸ்டேப் 2: இப்பொழுது PAN Card அதிகாரபூர்வ பக்கத்தில் சென்றதும் அதன் ஹோம் பக்கத்தில் Correction/Update என்ற ஆப்ஷனை பார்க்கலாம்.

ஸ்டேப் 3: இப்பொழுது உங்கள் PAN கார்டில் இருக்கும் தவறை சரி செய்ய correction or update என்ற ஆப்ஷனை தேர்ந்து எடுக்கவும்.

ஸ்டேப் 4 இப்பொழுது நீங்கள் அதில் PAN நம்பர் மற்றும் தனிப்பட்ட தகவலை உங்கள் பேன் கார்டில் இருப்பதை போல சரியாக நிரப்பவும்.

ஸ்டேப் 5 இப்பொழுது நீங்கள் முக்கியமான டாக்யூமெண்டுக்கு ப்ரூப்க்கு ஆதார் கார்ட், பாஸ்போர்ட், திருமண சான்றிதழ். போன்றவை நீங்கள் சமர்பிக்கலாம்.

ஸ்டேப் 6: இப்பொழுது அதில் கேட்கப்படும் பேமன்ட் மோட ஆப்ஷன் வரும் அதில் ரூ, 5.90 செலுத்த வேண்டி இருக்கும்.

ஸ்டேப் 7: இப்பொழுது நீங்கள் அதை விருப்பமான net banking, credit/debit card, அல்லது UPI. போன்ற சேவை மூலம் பணம் செலுத்தலாம்.

ஸ்டேப் 8: இப்பொழுது submit செய்யும் முன் அனைத் தகவலையும் சரியாக கவனிப்பது அவசியமாகும்

ஸ்டேப் 9: இப்பொழுது Submit செய்து acknowledgement நாமரை சேமித்து வைக்கவும் இது உங்களுக்கு அப்ளிகேஷன் ட்ரெக்கிங் போன்றவற்றுக்கு உதவியாக இருக்கும்.

ஸ்டேப் 10: இப்பொழுது acknowledgement நம்பரை வைத்து பேன் கார்டின் அப்டேட் தகவலை அதன் UTIITSL போர்ட்டலில் ஸ்டேட்டஸ சரி பார்க்கலாம்.

ஸ்டேப் 11: PAN Card தகவலை அப்டேட் ஆகியது 45 நாட்களில் உங்கள் வீட்டு முவரிக்கு டெலிவரி ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile