Public AI Tools
இன்றைய காலத்தில் AI மிகவும் பாப்புலர் மட்டுமல்லாமல் இது அனைத்த்மாக இருந்து வருகிறது, அந்த வகையில் புதிய யோசனைகளை உருவாக்குவது மற்றும் யாருனே தெரியாத ஒருவருக்கு நமது டேட்டாவை ஷேர் செய்வது போன்ற பொதுவான செயல்பாடுகளை நம்முள் பல பேர் செய்து வருகிர்கள் , அதில் (Public AI Tools ) பொது ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் மூலம் நாம் பல தகவல்களை பெறுகிறோம் உதாரமாக குயிக் மெயில்,மார்க்கெட்டிங் காப்பி மற்றும் தங்களின் தனிப்பட்ட தகவலை பயன்படுத்தி பல தகவல்களை உடனடியாக பெறுவது போன்ற சாதரணமாக செய்கிறோம் ஆனால் அதில் நமது டேட்டாவை திருடப்படலாம் அதாவது பொது AI மாடல்கள் ChatGPT, Google Gemini, Microsoft Copilot) பயன்படுத்தும் போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மிகவும் முக்கியம் மேலும் இங்கு நீங்கள் Public AI Tools பயன்படுத்துபோது எந்த எந்த விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.
இலவச, Public AI Tools பெரும்பாலும் மறைக்கப்பட்ட டேட்டா கையாளும் விதிமுறைகளைக் கொண்டுள்ளன, ஏனெனில் அவற்றின் முதன்மை நோக்கம் மாடல் மேம்படுத்துவதே ஆகும். ChatGPT Team அல்லது Enterprise, Google Workspace, அல்லது Microsoft 365-க்கான Microsoft Copilot போன்ற பிஸ்னஸ் பதிப்புகளுக்கு மேம்படுத்துவது அவசியமாகும். இந்த பிஸ்னஸ் ஒப்பந்தங்கள், மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்க கஸ்டமர்களின் டேட்டா பயன்படுத்தப்படுவதில்லை என்று வெளிப்படையாகக் குறிப்பிடுகின்றன. இதற்கு மாறாக, ChatGPT-யின் இலவச அல்லது Plus மடல்களுக்கு இயல்பாகவே மாடல் பயிற்சிக்காக வாடிக்கையாளர் டேட்டாவை பயன்படுத்துகின்றன, இருப்பினும் பயனர்கள் இதை லிமிட் செய்ய ஒரு சில செட்டிங் இந்த விஷ்யங்களை பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம் அது என்ன .
இதையும் படிங்க ChatGPT South indian girl in saree:சேலையில் வித விதமாக போட்டோ AI மூலம் எப்படி உருவாக்குவது? டாப் போட்டோ பாருங்க
I Security Policy:- முதல் விஷயம் உங்களின் தனிப்பட்ட தகவல்களான சேமிக்கலாம் அவர்களின் Model training- ட்ரைனிங்காக பயன்படுத்தலாம் அப்படி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் பவசி செட்டிங் சென்று, Data usage பாலிசியை சரி பார்க்கவும் அதில் Chat history செமக்க படுகிறதா என பார்க்கவும்.
2 Don’t share Sensitive information:-உங்களின் தனிப்பட்ட முக்கிய தகவல்கள் பேங்க் எப்பொழுது Public AI Tools யில் ஷேர் செய்ய கூடாது அதை ஏற்கனவே குறிபிட்டுள்ள டேட்டா பாளிசியின்படி உங்களின் தகவல்களி திருடலாம் உதாரணமாக
3 Minimal Identity: உங்களின் அடையாளத்தை எப்பொழுதும் கனகட்சிதமாக எப்பொழுதும் பகிராமல் இருப்பது நல்லது உதரணமாக உண்மையான பெயரை தவிர்க்கலாம் தனிப்பட்ட email-க்கு பதிலாக வேறு email பயன்படுத்தலாம் தேவையில்லாமல் accounts link செய்ய வேண்டாம்.
4 Mask தகவல் பகிருங்கள்: நீங்கள் எதாவது ஒரு வேலையின் காரணமாக உங்கள் அக்கவுன்ட் நம்பர் குரிபிடும்பது உங்களின் அக்கவுன்ட் நம்பரை பகிராமல் அதற்க்கு பதிலாக XXXXX6789” என பகிரலாம் மற்றும் உங்களின் பெயரை முழுசாக கொடுக்காமல் அதில் கிளைன்ட் என குறிப்பிடுவது நல்லது.
5 File Upload : எப்பொழுதும் நீங்கள் ஒரு PDF, போட்டோ,Excel அப்லோட் செய்யும்போது முக்கியமான தகவலை நீக்குவது நல்லது மறைக்க வேண்டிய தகவலை blur செய்யுங்கள், Hidden data உள்ளதா என சரிபார்க்கவும்
6 Business Secrets:- உங்களின் அலுவலகங்களின் ரகசியங்களை ஒரு போதும் பொது வெளியில் பகிர கூடாது உதாரணமாக :- கம்பனி டேட்டா , கிளைன்ட் தகவல் மற்றும் Source code போன்றவை மிகவும் ஆபத்தனதகும்
7. Chat History- உங்களின் டிவைஸில் AI சப்போர்ட் டிவைசாக இருந்தாலோ அதில் Chat history disable செய்யலாம் மற்றும் Data saving குறைக்கலாம் அதாவது செட்டிங்கில் சென்று டேட்டா கண்ட்ரோல் மற்றும் சேட் ஹிஸ்டரி போன்றவற்றை ஆப் செய்யலாம்
8.Scam & Fake prompts: நீங்கள் எதாவது ப்ரோப்ட் உருவாக்கும்போது உங்களிடம் தனிப்பட்ட தகவல்களை கேட்கிறதா என்பதை கவனிக்கவும் அல்லது சந்தேகமான லிங்க் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்
9. secure Devices and Networks:- எப்ப்லுதும் நீங்கள் பொது இன்டர்நெட் கனெக்ட் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் அதில் பொது Public Wi-Fi பயன்படுத்தும்போது உங்களின் தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டாம், உங்கள் டிவைஸ் அப்டேட்டில் வைத்திருக்க வேண்டும் மற்றும் மிகவும் பாதுகாப்பான ஸ்ட்ரோங் 2FA பாஸ்வர்ட் பயன்படுத்துவது நல்லது.