சுதந்திர தினத்தன்று சூப்பர் AI வீடியோ இலவசமாக எப்படி உருவாக்குவது? எல்லாமே தெருஞ்சிகொங்க

நீங்கள் இந்த சுதந்திர தினத்தை (Independance Day) மிக சிறப்பான முறையில் கொண்டாடும் விதமாக நீங்கள் Ai பயன்படுத்தி வீடியோ உருவாக்க வேண்டும் என நினைத்தால் அதை எளிதாக நீங்களும் உருவாக்கலாம், நீங்கள் அதற்க்கு முதலில் ChatGpt அல்லது Gemini Prompt பயன்படுத்தி உருவாக்கலாம், சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படுகிறது, இந்த சிறப்பான நாளில் நிங்களே AI மூலம் வீடியோ உருவாகிக்கி Instagram, Facebook Reels மற்றும் YouTube போன்ற சோசியல் மீடியா பக்கத்தில் போடுவதன் மூலம் பார்ப்பவர்கள் அசந்து போவாங்க மேலும் இது சினிமேட்டிக் வீடியோ உருவாக்கலாம்.

AI வீடியோ எப்படி உருவாக்குவது

  • முதலில் ChatGPT அல்லது Gemini பயன்படுத்தி prompt உருவாக்கவும்.
  • Google Flow யில் சென்று அதில் New Project என்பதை தட்டவும்.
  • இப்பொழுது காப்பி செய்த prompt ஒட்டவும் அதன் பிறகு Generate Video என்பதை தட்டவும்.
  • இப்பொழுது உங்களின் மிக சிறந்த போட்டோவை அப்லோட் செய்து உருவாக்கவும்.
  • இப்பொழுது கிரியேட் என்பதை தட்டி சினிமேட்டிக் சுதந்திர தின வீடியோ பெறலாம்.

வீடியோ prompt AI Video Prompt:

AI Video Prompt – 15 Seconds 🇮🇳

Create a 15-second cinematic Independence Day video featuring a cute South Indian girl wearing a traditional saree, holding the Indian Tricolour flag and smiling proudly. Start with a sunrise, gentle wind moving her hair and the flag, followed by children and Indian soldiers celebrating Independence Day. Add slow-motion flower petals, warm golden lighting and a beautiful patriotic atmosphere.

Tamil Song: Use an original, uplifting Tamil patriotic melody with soft female vocals, flute, veena and cinematic drums. Lyrics:

“எங்கள் மண்ணே… எங்கள் உயிரே… இந்தியா என்றென்றும் பெருமையே! வந்தே மாதரம்… ஜெய் ஹிந்த்!”

End with the Indian flag waving across the screen and the text:

“இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் 🇮🇳”

Style: Ultra-realistic, cinematic, emotional, 4K, smooth camera movement, slow motion, natural expressions, vibrant tricolour atmosphere. Aspect Ratio: 16:9 Duration: 15 seconds

india Freedom_compressed

2 Video Prompt

A beautiful Tamil Nadu girl in a traditional saree with jasmine flowers holds the Indian flag proudly, standing in a scenic Tamil Nadu village at sunrise. Children wave tricolor flags, flower petals float in slow motion, cinematic patriotic atmosphere. End with Tamil text: “இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳” Photorealistic, emotional, cinematic, 4K, vertical 9:16, 10-second reel.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :